Month: August 2012

டெசோ மாநாட்டைத் தடைசெய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

கருணாநிதி ஒருங்கிணைக்க உள்ள டெசோ மாநாட்டைத் தடைசெய்யக் கொரி சட்டடத்தரணி ஆர்.பாலசுப்ரமணியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதன் விபரம் வருமாறு: தி.மு.க. தலைவர் ...

புத்தர் சிலை, தேசியக் கூட்டமைப்பு, துணைக்குழுக்கள் : சபா நாவலன்

வன்னியிலும், யாழ்ப்பாணத்திலும், திருகோணமலையிலும், மட்டக்களப்பிலும் எத்தியோப்பியக் குழந்தைகளையும், உல்லாசப் பயணிகளுக்கு இரையாகும் பெண்கள் சமூகத்தையும் இந்தப் பல்தேசியக் நிறுவனங்கள் ராஜபக்ச அரசினதும் அதன் துணை குழுகளதும் துணையோடு ...

இந்தியக் குடியரசுத் துணைத் தலைவராக ஹமீத் அன்சாரி தெரிவு

இந்தியக் குடியரசுத் துணைத் தலைவராக, ஹமீத் அன்சாரி அவர்கள் தொடர்ந்து இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளராகப் போட்டியிட்ட அன்சாரி அவர்கள், 490 வாக்குகள் ...

பிரித்தானிய ஒலிம்பிக் நாஸி ஜேர்மனிய ஒலிம்பிக்கை நினைவூட்டுகிறது : மொரிசி

பிரித்தானிய ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பித்த ஒரு வாரத்தின் பின்னர் பிரபல பிரித்தானியப் பாடகரான பற்றிக் மோரிசி பிரித்தானிய ஒலிம்பிக் ஹிட்லரின் நாசி காலத்தைத் தனக்கு நினைவூட்டுவதாகக் ...

புலிகளை போன்று, இலவசகல்வி முறைமையையும் அரசாங்கம் அழிக்கின்றது – ரணில்

தமிழீழ விடுதலைப் புலிகளை இல்லாதொழித்தனைப்போன்று அரசாங்கம் இலவசக் கல்வி முறைமையையும் இல்லாதொழிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தமிழீழவிடுதலைப் புலிகளை ...

அடிப்படைவாதம் பற்றிய பிரச்னை : உம்பெட்டோ ஈக்கோ

ஒரு சில நவநாசிக் குழுவினரே மேற்கைப் பற்றிய ஐதீக எண்ணத்தைக் கொண்டிருக்கின்றனர். ஸ்ரோன்ஹெஞ்சில் உள்ள முஸ்லிம்களின் குரல்வளையை வெட்டுவதற்கும் தயாராய் உள்ளனர்.

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் தீ:ஊகங்களும் சந்தேகங்களும்

32 பயணிகளை பலி வாங்கிய தமிழ்நாடு விரைவு ரெயில் தீ விபத்திற்குக் காரணம் ரெயில் பெட்டியில் இருந்த வெடிபொருட்கள் வெடித்து காரணமாக இருக்கலாம் என்று தடயவியல் நிபுணர் ...

தமிழ்நாடு அகதி முகாமில் தாயும் இரு பிள்ளைகளும் சடலங்களாக மீட்பு : இனவாதிகள் எங்கே

தமிழ்நாடு - திண்டுக்கல் அருகே அமைந்துள்ள தொட்டானூத்து அகதி முகாமில் வரண்ட கிணற்றில் இருந்து இலங்கையைச் சேர்ந்த இளம் தாயும் அவரது இரு பிள்ளைகளும் சடலங்களாக நேற்று ...

Page 13 of 18 1 12 13 14 18