மட்டக்களப்புக் கிராமங்களில் இராணுவத்தினர் வீடுவீடாகச் சோதனை
மட்டக்களப்பு சத்துருக் கொண்டானில் உள்ள சுவிஸ் கிராமத்தை இராணுவத்தினர் சுற்றிவளைத்து சோதனை நடத்துவதுடன் அங்குள்ள வீடுகளுக்கு சென்று மக்களை புகைப்படம் எடுத்துவருவதோடு பொதுமக்களது விபரங்களையும் பதிவு செய்து ...







