கிழக்குத் தேர்தலில் முஸ்லீம் காங்கிரஸ் தனியாகப் போட்டி : இறுதி நேர முடிவு
எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து மரச் சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளது.ஆசன ஒதுக்கீடு குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இன்று இடம்பெற்ற ...







