முள்ளிவாய்க்கால் புதைகுழி ஆதாரங்கள் : நிராகரிக்கும் கோத்தா
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதி நாட்களில் முள்ளிவாய்க்கால் பகுதியில் கொல்லப்பட்ட பொதுமக்கள் புதைக்கப்பட்ட புதைகுழிகளை அமெரிக்க செய்மதி ஒன்று படம்பிடித்திருந்தது. இந்தப் படங்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ...







