Month: May 2012

மன்மோகனுடன் ஈரான் அதிபர் தொலைபேசி மூலம் பேச்சு : அமரிக்கத் தலையீட்டின் எதிரொலி

இந்தியா இறக்குமதி செய்யும் 80 சதவீத எண்ணெயில் 12 சதவீதம் ஈரானில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இறக்குமதி செய்யப்படும் எண்ணெயின் அளவு குறைக்கப்பட்டதையடுத்து, அகமது நிஜாத் தொலைபேசியில் ...

தர்சானந்த் மீதான் தாக்குதலுக்குக் கண்டனம் : த.தே.ம.மு

இன்று காலை 9.30 மணியளவில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் பரமலிங்கம் தர்சானந்த்(வயது 29 கலைப்பீட இறுதியாண்டு மாணவன்) கடுமையாகத்தாக்கப்பட்டு படுகாயம் அடைந்துள்ளார். இச்சம்பவம் யாழ் ...

சரத் பொன்சேகாவிற்குப் பிணை : அமரிக்கத் தலையீடு

இலங்கையின் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா அவர்களுக்கு படையில் இருந்து தப்பி ஓடிய இராணுவ வீரர்களை சட்ட விரோதமாக பணிக்கு அமர்த்தியிருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் தாக்கல் ...

ஐக்கிய நாடுகள் நிறுவனம் தமிழ் ஈழம் பெற்றுத்தர வேண்டும் : உணர்ச்சி வயப்படும் ராமதாஸ்

ஒடுக்குமுறைக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் ஒரு புறத்தில் உலகெங்கும் உருவாக மறு புறத்தில் ஏகாதிபத்திய நிறுவனங்களை அழைக்கும் சந்தர்பவாதிகளையும் காண்கிறோம். அமரிக்க - இந்தியத்தலையீடுகள் இலங்கையில் சிறுபான்மைத் தேசிய ...

பிரபாகரனால் தீர்வு கிடைக்கவில்லை, தனிநாட்டிற்கு ஆதரவில்லை : சொல்ஹெய்ம்

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது வன்னி மக்கள் எதிர்நோக்கிய பேரவலங்களுக்கு பிரபாகரனினால் தீர்வுகளை வழங்க முடியவில்லை என எரிக் சொல்ஹெய்ம் நோர்வேயில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் கூறினார். ...

சரத் பொன்சேகா விடுதலை : புதிய நகர்வுகள்

இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுவிப்பது தொடர்பாக, அவரது மனைவி அனோமா பொன்சேகாவுடன் பேச்சு நடத்தியுள்ளார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. நேற்று மாலை இந்தச் ...

ஓராண்டு நிறைவு; அ.தி.மு.க.,வினர் கொண்டாட்டம்

பரமக்குடியில் படுகொலைகளோடு ஆரம்பித்த அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததை ஒட்டி, திருப்பூர் மாவட்ட அ.தி.மு.க.,வினர் நேற்று இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டினர். தமிழ் நாடு ...

முள்ளிவாய்க்கால் வெற்று நினைவுகள் மட்டும் தானா? – விடை பகரப்படாத வினாக்கள் : சபா நாவலன்

மக்களின் குருதியறைந்து, கொலைகளுக்கு நியாயம் சொல்லுகின்ற ஒரு புதிய கூட்டம் மாரிகாலக் காளான்கள் போல கோரமாய்ப் பரவிக்கொண்டிருக்கும் இக்கட்டான உலக சூழலில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

Page 9 of 18 1 8 9 10 18