காற்றாலை மின்உற்பத்தி மின்சாரத் தேவையைப் பூர்த்தியாக்கும்
தமிழகத்தில் கடந்த நான்கு நாட்களாக காற்றாலை மின்உற்பத்தி அதிகரித்துள்ளது. 40 சதவீத மின்வெட்டை 10 சதவீதமாக குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 28ம்தேதி முதல் தென்மேற்கு ...







