Month: December 2011

வவுனியாவில் இராணுவம் பதிவு நடவடிக்கை!

வவுனியா மாறம்பைக்குளம் பகுதியில் வீடுவீடாகச் செல்கின்ற இராணுவத்தினர் பதிவு நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும், திருமணமாகாத இளைஞர் யுவதிகள் கைத்தொலைபேசியில் படம் பிடிக்கப்படுவதாகவும்  தெரிவித்துள்ளனர். இதுபற்றி அந்தப் பிரதேசத்திற்குப் பொறுப்பான ...

பேச்சுவார்த்தை இன்று மீண்டும் முறிவு : கோரிக்கைகளை ஏற்க அரசாங்கம் மறுப்பு

இன்றைய பேச்சுவார்த்தையின் போது அதிகாரப் பரவலாக்கல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட மூன்று முக்கிய விடயங்களான, வடக்கு - கிழக்கு இணைப்பு, சட்டம் - ஒழுங்கு ...

வட கிழக்கில் சிங்கள மக்களைக் குடியேற்ற வேண்டும் : பேரினவாதியின் நச்சுக் குரல்

வடக்கில் மீண்டும் சிங்களவர்களை குடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ள மின்வலு எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க, சிங்களவர்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்பதை ...

பாதிக்கப்பட்ட  தமிழ் மக்கள் போராட ஆரம்பித்துவிட்டார்கள் : ப்ரியந்த லியனகே

பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் போராட ஆரம்பித்துவிட்டார்கள் : ப்ரியந்த லியனகே

எமது 'தேசாபிமான ஜனாதிபதி' துரத்தத் துணிந்த பன் கீ மூன்கள் தந்த கேன்வஸ் துணிகளில்தான் இக் குழந்தைகள் இன்னும் அமர்ந்திருந்திருக்கிறார்கள்.

இனவாத வன்முறையாகத் திசை திரும்பும் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனை

முல்லைப் பெரியாறு அணை தொட‌ர்பாக இரு மா‌நில எ‌ல்லை‌யி‌ல் வ‌ன்முறை ஏ‌ற்ப‌ட்டு வரு‌கிறது. நேற்‌றிரவு குமுளியில் உ‌ள்ள தமிழர்களின் கடைகளை மலையா‌ளிக‌ள் அடித்து நொறுக்‌கின‌ர். இ‌தி‌ல் ஓட்டல்கள், ...

மாநகரசபை உறுப்பினரின் தந்தை வெள்ளைவானில் கடத்தப்பட்டார்

கொழும்பு, கொச்சிக்கடையிலுள்ள தனது வியாபார நிலையத்திற்குச் சென்று வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுகொண்டிருந்த வேளை, வெள்ளை வானொன்றில் இருந்து திடீரென இறங்கிய ஏழு பேர் கொண்ட ஆயுதக்குழு கடைக்குள் ...

முல்லைப் பெரியாறு : எதிரிகள் யார்?

இதில் நாம் கேரள மக்களை பகைத்துக் கொள்வதிலோ, அவர்களை எதிர்ப்பதிலோ பலனில்லை. அது இரு மாநில மக்களின் இனவெறிச் சண்டையாகத்தான் போய் முடியும்.

அமரிக்கா சரத் பொன்சேகவையும் ஏமாற்றியது!

இலங்கையின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யவில்லை எனவும் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை எனவும் அமெரிக்கா அறிவித்துள்ளது. முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா விடுதலை தொடர்பில் ...

Page 13 of 16 1 12 13 14 16