Month: November 2011

துமிந்த சில்வா மீது இன்னும் குற்றம் சுமத்தப்படவில்லை – பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது

இலங்கை பாதுகாப்புச் செயலர் கோதாபய ராஜபக்சவின் நண்பரும், போதைவஸ்து வலையமைப்பின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர் என சந்தேகிக்கப்படுபவருமான துமிந்த சில்வா, பாரத லக்ஷ்மண் என்பவரை பல முன்னிலையில் ...

அம்பாறையில் மக்கள் போராட்டம் – அரசியல் தலைமைகள் அமரிக்காவுடன்

அம்பாறையில் அட்டளாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட அஷ்ரப்நகரில் மக்கள் வசித்து வந்த நிலப்பகுதியிர் இராணுவ முகாங்கள் அமைப்பதற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர். இராணுவ மயமாக்கப்படுள்ள ...

கல்விகற்கும் உரிமைக்கக பிரித்தானிய மாணவர்கள் போராட்டம்

மாணவர்கள் உயர்கல்வி கற்கும் உரிமைக்கு எதிரான பிரித்தானிய அரசின் திட்டங்களுக்கு எதிரான ஆர்பாட்டம் லண்டன் தெருக்களில் 09.11.11 புதன் நடைபெற்றது. பத்தாயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்ட ஆர்பாட்டத்தில் ...

கட்சி அரசியலுக்காக காவு கொடுக்கப்பட்ட மக்கள் போராட்டம்

பிரித்தானியாவில் முழுத்தமிழர்களுக்கும் தலைமைதாங்கும் பகல்கனவில் மிதக்கும் சில பெரியபுள்ளிகள் முள்ளிவாய்க்கால் படுகொலைக்காலங்களில் பிரித்தானியாவின் தொழிற்கட்சிக்கு (Labour party) நோகாமல் நடப்பதில் காட்டிய அக்கறையும் சிரத்தையும் அங்கு கொல்லப்பட்டுக்கொண்டிருந்த ...

கனிமொழி விடுதலை வேண்டி இந்துக் கோவில் வாசலில் திராவிடக் கட்சி!

ஸ்பெக்டரம் ஊழல் வழக்கில் இருந்து கனிமொழி விரைவில் விடுதலை பெற வேண்டி, 'நாத்திக' கட்சியான திமுகவைச் சேர்ந்த பிரமுகர்கள் கோவில் கோவிலாக வேண்டுதல் நிறைவேற்றி வருகின்றனர். அந்த ...

ஒரு அமரிக்கப் பிரஜை இலங்கை மாபியாக் குழுக்களின் ரட்சகன் : மங்கள சமரவீர

இலங்கையில் பல மாபியாக் குழுக்கள் செயற்படுகின்றன. இவை அனைத்தினதும் ரட்சகனும் மூல கர்த்தாவும் இலங்கையின் பாதுகாப்புச் செயலரும் அமரிக்கப் பிரஜையுமான ஒருவர் ஆவர். கடு அல்லது போதைவஸ்து ...

இலங்கை தேசிய இனப்பிரச்சனையும் இடதுசாரீயமும் : தனபாலா

இலங்கையில் தோன்றிய இடது சாரித் தலைவர்களுள் பெரும்பாலானோர் இலங்கையின் மேல்த்தர மத்தியதர வர்க்கத்தில் இருந்தும் நிலமானிய செல்வந்த குடும்பங்களில் இருந்தும் தோன்றியவர்களாவர்.

மலையகத்தில் பொலீஸ் பதிவுகள் : மக்கள் அச்சத்தில்

இன்றைய தினம் மஸ்கெலியா நகரிற்கு வந்த மஸ்கெலிய பொலிஸார் குடியிருப்பாளர் விபர அட்டவணை என்ற ஒரு விண்ணப்பத்தை வழங்கியதாகவும் அதனை நிரப்பி வைக்குமாறும் நாளை வந்து பெற்றுக் ...

Page 13 of 19 1 12 13 14 19