வழக்குரைஞர் சங்கரசுப்பு மகன் கொலை: போலீசு கொடூரம்!
போலீசு அட்டூழியங்களுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வரும், சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைர் சங்கரசுப்புவின் மகன் போலீசு வெறியர்களால் கோரமாகக் கொல்லப்பட்டுள்ள சம்பவம், தமிழகத்தையே பதைபதைக்கச் செய்துள்ளது. ...







