18 வது திருத்தம் – குடும்ப சர்வாதிகாரத்திற்காக : செந்தில்வேல்
இலங்கையின் அனைத்து உழைக்கும் மக்களுக்கும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கும் இன்றிருப்பதை விட மோசமான இருள் சூழ்ந்த எதிர்காலமாகவே அமையப் போகின்றது. அதற்கான முன் அறிவிப்பாகவே நிறைவேற்றப்பட இருக்கும் ...







