மக்கள் வரிப்பணமும் அகதிகளும் மகிந்த குடும்ப ஒன்று கூடலும்
ஐ.நா.வின் பொதுச் சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா சென்றிருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் இலங்கையிலிருந்து 130 பேர் சென்றிருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி தலைமையிலான ...







