Year: 2010

முன்னரைப்போல ஆயுதக்குழுக்களுடன் இணைந்து போட்டியிட மாட்டேன்!:ஆனந்தசங்கரி தெரிவிப்பு.

 எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்புடனோ அல்லது ஆயுதக் குழுக்களுடனேயோ இணையாமல் தமிழர் விடுதலைக் கூட்டணி தனித்தே போட்டியிடும் என அதன் தலைவர் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.   ...

தோழர் வரதராஜனைக் காணவில்லை – மனைவி போலீசில் புகார்..

மர்க்ஸ்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியின் தமிழக தலைவர்களுள் ஒருவரான தோழர் டபிள்யூ. ஆர் வரதராஜனை கடந்த மூன்று தினங்களாக காணவில்லை. தனிப்பட்ட சில பிரச்சனைகள் அவருக்கு இருந்ததாகவும். துணைவியாரோடு ...

அருந்ததிய மக்கள், ஆற்றில் நீந்தி சென்று பிணங்களை புதைக்கும் துயரம்!

பழனி அருகேயுள்ள பாலசமுத்திரத்தில் ஆற்றை நீந்திக் கடந்து பிணங்களை புதைக்கும் அருந்ததிய மக்களின் துயரத்தைக் கேள்விப் பட்டு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தூதுக்குழு அம்மக்களை சந்தித்தது. அது ...

முல்லை அணை விவசாயிகள் ஒன்று பட்டு போராட வேண்டும் -பழ.நெடுமாறன் அறிக்கை.

முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் மத்திய அரசையும் உச்சநீதிமன்றத்தையும் தனக்கு ஆதரவாக திருப்புவதிலும், ...

நாட்டை காட்டிக் கொடுத்த கே.பி தேசப்பற்றாளன் சரத் போன்சேகா தேசத் துரோகி! : ரணில்

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக சிங்கள மக்கள், படையினர் மற்றும் மகா சங்கத்தினர் மத்தியில் அரசாங்கம் பிளவுகளை ஏற்படுத்தியுள்ளது. பிரபாகரனால் செய்ய முடியாததை அரசாங்கம் இன்று செய்துள்ளது ...

கி. வீரமணியின் ஆர்ப்பாட்டம் கருணாநிதிக்காகவா? ஈழ மக்களுக்காகவா? எச்சரிக்கை தேவை.

ஈழத் தமிழர்களை சங்கடப்-படுத்தும் எண்ணம் எங்களுக்குக் கிடையாது என்று ராஜபக்சே சொன்னாரே_ அது உண்மை-யென்றால், அவர்களின் கூற்றுப்படியே - தீவிர-வாதிகளைத்தான் ஒழித்துக் கட்டிவிட்டார்களே.

”க்ரீன் கண்ட்” குறி வைக்கப்பட்டுள்ள இந்திய அறிவு ஜீவிகள்.

பொதுவாக போர்ச்சூழல் காரணமாக எழுந்துள்ள இப்போக்கை இந்தியா முற்போக்கு அறிவு ஜீவிகளை நசுக்குவதற்கு பயன்படுத்திக் கொள்கிறது.

Page 199 of 237 1 198 199 200 237