மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் அரவானிகளை தனிப் பாலினமாக அடையாளப்படுத்தி பதிவு செய்ய வேண்டும்.
மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் அரவானிகளை பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக அரவானிகள் உரிமை சங்கத் தலைவி ஜீவா கூறியது: சமூகத்தில் ஒரு அங்கமாகவே ...







