ஆங்சாங் சூச்சியின் வீட்டுக்காவலுக்கு எதிரான மேன்முறையீடு நிராகரிப்பு.
பர்மாவின் ஜனநாயக ஆதரவுத் தலைவி ஆங் சாங் சூச்சி தனது வீட்டுக்காவல் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவை பர்மிய உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. நிராகரிப்புக்கான ...







