Year: 2010

மகளிர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் பேரணி

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று யாழ்.மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களினால் பேரணி ஒன்று ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.யாழ்ப்பாணம் செயலகத்திலிருந்து ஆரம்பமான இப்பேரணி கச்சேரி, நல்லூர் வீதி, வழியாக கஸ்தூரியார் ...

மகளிர் இட ஒதுக்கீடு: வஞ்சிக்கப்படும் அடித்தள பெண்கள்! : முருக சிவகுமார்

அடித்தளத்தில் வாழ்கிறவ்ர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், வாழ்வு மறுக்கப்பட்டவர்கள் ஆகியோரின் குரல் இந்திய சமுதாயத்தில் செவிசாய்க்கப்படாது; வெற்றிபெறாது என்பது மகளிர் மசோதா மூலம் மீண்டுமொரு முறை நிரூபிக்கப்படவிருக்கிறது. கடந்த 13 ...

சர்வதேச பெண்கள் தினத்தின் வரலாற்றுப் பரிணாமம்

எனவே தொழிலாளர் போராட்டத்தையும் அத்தோடு இணைந்த வாக்குரிமைக்கான அரசியல், போராட்டத்தையும் மார்ச் 08 பெண்கள் தினத்தில் நினைவுகூர்கின்றோம்.

ஸ்பெயினில் கருக்கலைப்பை இலகுபடுத்தும் புதிய சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு!

ஸ்பெயின் நாட்டில் கர்ப்பிணி பெண்கள் தமது கருவை கலைப்பதை இலகுவாக்கும் புதிய சட்டத்தை கண்டித்து பல்லயிரக்கணக்கான ஸ்பானிஷ் பொதுமக்கள் தலைநகர் மாட்ரிட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். கர்ப்பம் அடைந்த ...

மகளிர் இடஒதுக்கீடு மசோதா அபாயகரமானது!: சமாஜவாதிக் கட்சித் தலைவர்.

மகளிர் இடஒதுக்கீடு மசோதா அபாயகரமானது என சமாஜவாதிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் தெரிவித்தார். நாடாளுமன்றத்திலும் மாநில சட்டப்பேரவைகளிலும் முஸ்லீம்கள், தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ...

புதிய-ஜனநாயக கட்சியின் தேர்தல் கொள்கை விளக்கம்.

புதிய-ஜனநாயகக் கட்சி பாராளுமன்றத்திற்கு உள்ளும் வெளியிலும் தனது போராட்டப் பாதையில் தளராது மக்களோடு இருந்து செயற்படும் மக்களை அணிதிரட்டி போராட்டப் பாதையில் முன் செல்லும் என நாம் ...

மாணவர் குழு எதிர்ப்பு- பாலித கோஹனவின் கனேடிய விஜயம் ஒத்திவைப்பு!

ஐக்கிய நாடுகளின் நியூயோர்க்கிற்கான இலங்கையின் வதிவிட பிரதிநிதி பாலித கோஹன, கனடாவுக்கான தமது விஜயத்தை ஒத்திவைத்துள்ளார். இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் உள்ளுர் குழுக்கள் போராட்டங்களை நடத்தியமையை அடுத்தே ...

Page 187 of 237 1 186 187 188 237