Year: 2010

உண்ணாவிரதமிருந்த பெளத்த துறவிகளைக் கடத்திய இலங்கை அரசபடைகள்!

ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுவிக்கக் கோரி பிக்குகள் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தினை இன்று திங்கட்கிழமை பிற்பகல் பொலிஸார் பலவந்தமாக கலைத்தனர். ...

மதமாற்றம் தொடர்பாக நூல்கள் எழுதிய பெண்ணுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பா?: பொலிஸார் விசாரணை!

பௌத்தத்திலிருந்து இஸ்லாத்துக்கு மதம் மாறியமை தொடர்பாக நூல்கள் எழுதியமை தொடர்பாக கடந்த மாதம் கைதுசெய்யப்பட்ட இலங்கைப் பெண்ணுக்கு இஸ்லாமிய தீவிரவாதிகளுடன் தொடர்புகள் இருக்கும் சாத்தியப்பாடு குறித்து விசாரணை ...

தமிழ் மக்களால் இன்று அதிகம் விரும்பப்படும் ஒரே தமிழ்த் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா:S.L.D.F-ரங்கன் தேவராஜன்.

ஈ.பி.டி.பியினருக்குக் கிடைக்க வேண்டிய வாக்குகளை அபகரிப்பது மட்டும் இன்றைய தமிழ்த் தேசிய அரசியல் வாதிகளின் நோக்கமல்ல. ஈ.பி.டி.பி.யிலிருந்து மக்களைப் பிரிப்பது தான் அவர்களின் திட்டமாகும் என . ...

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வழங்கிய யாழ் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் ஆதரவு விலகல்

வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழர் தேசிய கூட்டமைப்பு (TNA) க்கான ஆதரவை சக்தி வாய்ந்த யாழ் பல்கலைக்கழக மாணவர் சங்கம் விலக்கிக்கொண்டது. தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ளவர்களில் ...

பாரளுமன்றத் தேர்தலும் ‘புத்திஜீவிகள்’ எனப்படுவோரின் அயோக்கியத்தனங்களும்:இந்திரன்

தமிழ்ச்சமூகத்தின் மிகப்பெரிய சாபக்கேடு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்றால் அதேயளவு சாபக்கேடு தமிழ் ‘புத்திஜீவிகள்’ என்று தம்மை அழைத்துக் கொள்பவர்களும் அழைக்கப்படுபவர்களுமே.

அதிகார மோகம் காரணமாகவே தமிழர்கள் ஆயுதம் ஏந்தினர் : இலங்கை அமைச்சர்

சண்டே ரைம்ஸ் பத்திரிகைக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ள சம்பிக ரணவக்க தமிழ் மக்களுக்கு அதிகாரப்பரவலாக்கல் தேவையற்றது எனத் தெரிவித்துள்ளார். உரிமைப் பிரச்சினைக்காக தமிழர்கள் ஆயுதமேந்தவில்லை எனவும், அதிகார ...

பெளத்த பிக்குகளின் சாகும் வரை உண்ணாவிரதம் : தொடர்கிறது

ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோரி பௌத்த பிக்குகள் நேற்று முதல் ஆரம்பித்த சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்தும் இன்றும் தொடர்கின்றது. உண்ணா விரதத்தை ...

வரதராஜா பெருமாளுக்கு வடமாகாண ஆளுநர் பதவி ?

        தற்போது நாடு திரும்பியுள்ள வரதராஜா பெருமாளுக்கு அரசாங்கத்தின் பொறுப்புள்ள பதவியொன்றை வழங்குவதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச  திட்டமிட்டு வருவதாக தெரியவருகிறது. இதனடிப்படையில், வடக்கில் மாகாண சபையொன்றை ...

Page 168 of 237 1 167 168 169 237