போலி மருந்து… அலட்சிய மருத்துவம் பார்வை பறி போன சிறுமியின் பரிதாப வாழ்க்கை.
சென்னை, திருவொற்றியூர் கிராஸ்ரோடு பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன்-கலாவதி தம்பதியின் மூத்த மகள் சுரேகா (12). கடந்த 2008ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த ...







