தென்னிந்தியத் திரைப்படங்களுக்கு எதிராக இலங்கைப் பேரினவாத சக்திகள்
மட்டக்களப்பு, கல்லடியில் இராவணன் என்ற தென்னிந்திய தமிழ் திரைப்படம் வெளியிடப்பட இருந்த சாந்தி திரையரங்கு இனந்தெரியாத நபர்களால் கடந்த நள்ளிரவு தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசுக்கு ஆதரவான ...







