Year: 2010

ஈழம் மலரும் என்றால் அதற்காக ஆட்சியை இழக்கக் கூட நாங்கள் தயார் என அறிவித்தவன் நான் மட்டுமே -கருணாநிதி சொல்கிறார்.

தமிழகத்தின் இரு பெரும் மக்கள் விரோத தலைவர்களான கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஒருவரைத் தாக்கி இன்னொருவர் அறிக்கை விடுவதோடு ஈழ மக்களுக்கோ அல்லது போராடிய போராளிக்குழுக்களுக்கோ எதுவும் செய்ததில்லை. ...

இலங்கை ஐ.நாவை மிரட்டுகிறது “பன்”னின் ஐ.நா சாட்டுச் சொல்கிறது, காந்தீயம் என்கிறது : இன்ன சிட்டி பிரஸ்

இன்ன சிட்டி பிரஸ் இலங்கையில்  ஐ.நாவின் இரட்டை நிலைப்பாடு குறித்ட்கு கேள்வியெழுப்பியுள்ளது. போர்க்குறங்களுக்கான விசாரணை நிறுத்தப்படும்வரை ஐக்கிய நாடுகள் பணியாளர்களை பணயமாக வைத்திருக்குமாறு இலங்கை வீடமைப்புத் துறை ...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியவை நோக்கி..

சம்பந்தன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமசந்திரன் ஆகியோர் நான்காம் திகதி இலங்கைத் தேசிய இனப்பிரச்சனை குறித்துப் பேசும் நோக்கில் இந்தியா செல்லவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே ...

நாம் உயிருடன்! : சசி

கடலைத் தாண்டிவிட்டோம் கரையைத் தொட்டுவிட்டோம் இதுவரை நாங்கள் வெறுத்த சிங்கள ஆமியைத் தேடி வந்துவிட்டோம் மீண்டும் ஒருமுறை திரும்பிப் பார்த்தேன் அங்கே, தவறவிடப்பட்ட பொருட்களுடன் சடலங்களும் மிதந்துகொண்டிருந்தன ...

தமிழகத்தில் பிளாட்டினப் படிமங்கள் புதிய ஆபத்து : மதி.

இந்தப் படிமங்களின் முழு உரிமையும் மக்களைச் சார்ந்ததே. அவர்களின் வாழ்வாதரங்களைப் பலியாக்கி நிலங்களை கையகப்படுத்துவதை நாம் அனைவரும் எதிர்க்க வேண்டும்.

நெய்வேலி சுரங்கத் தொழிலாளர்கள் ஸ்டிரைக் மின் தட்டுப்பாடு வருமாம்- சொல்கிறார் கருணாநிதி.

கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் கடுமையான மின்வெட்டு அமலில் இருந்து வருகிறது. பன்னாட்டு தனியார் நிறுவனங்களுக்கு சலுகை விலையிலும் இலவசமாகவும் மினசாரத்தை வாரி வழங்கும் தமிழக அரசு. ...

ஈழ அகதி மாணவர்கள் உயர் கல்வி பெற இருக்கும் தடையை உடனடியாக நீக்க வேண்டும்- சீமான் கோரிக்கை.

தமிழகத்தில் உள்ள ஈழ அகதிகளின் பிள்ளைகள் பளஸ் டூ முடித்து மருத்துவம், பொறியியல் போன்ற உயர்கல்வியில் சேரத் தடை நீடித்து வருகிறது. இது ஏனைய அதிகதிகளுக்குப் பொறுந்தாத ...

விசாரணைகள் ஆரம்பிப்பதற்கு முன்னரே முடிவுகளை எதிர்வு கூறும் பன் கீ மூன்

விசாரணைகள் ஆரம்பிப்பதற்கு முன்பே அக்குழு இலங்கை  அரசிற்கு எதிராகச் செயற்படாது என்ற வகையில் பன் கீ மூன் கருத்து வெளியிட்டுள்ளார். நிபுணர்கள் குழு நியமனம் தொடர்பில் இலங்கை ...

Page 109 of 237 1 108 109 110 237