தமிழக மீனவர்களை ஏமாற்றும் சக்திகள் விரைவில் அம்பலப்படுத்தப்படுவார்கள்-நாம் தமிழர்.
இலங்கையில் இருந்து இலங்கை மீனவர் சங்கத் தலைவர் என்று சொல்லிக் கொண்டு சூர்யகுமாரன் என்பவர் 21 பேர் கொண்ட குழுவினருடன் வந்து இராமேஸ்வரம் மீனவர்களுடன் ரகசிய பேச்சுவார்த்தையில் ...







