சிங்கள பௌத்தக் குடியேற்றங்கள் : இனச்சுத்திகரிப்பின் இன்னொரு வடிவம்
கிளிநொச்சி வவுனியா பகுதிகளில் புத்த மத ஆலயங்கள் அமைக்கப்பட்டுப் பின்னர் அதற்கான பணிகளுக்காகவும் வழிபாட்டாளர்களையும் இலங்கை அரசு உருவாக்கிக் கொள்கிறது. பின்னர் குடியேற்றங்களுக்கு ஏற்ற இடமாக மாற்றியமைக்கிறது. ...







