இந்திய நிதி இலங்கை அரசிற்கே வழங்கப்படும் : சிதம்பரத்திற்கு மறுப்பு
இனப்படுகொலையின் பின்னர்,இலங்கையில் தமிழ்ப் பேசும் சிறுபான்மை மக்கள் மீது இனச் சுத்திகரிப்பு நிகழ்த்திவரும் இலங்கை அரசாங்கத்திற்கு பணம் வழங்குவது குறித்து தமிழ் நாட்டில் எதிர்ப்பு உருவாகியிருந்தது. இந்த ...







