காணாமல் போயுள்ள பல்கலைக்கழக மாணவர்களுகாக தமிழ் அரசியல் தலைவர்கள் குரல் கொடுப்பார்களா?: அலெக்ஸ் இரவி
அரசபடையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான யுத்தத்தின் போது 140 பல்கலைக்கழக மாணவர்கள் காணாமல் போயுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ள நிலையில் அவர்களின் விபரங்களை மகிந்த ராஜபக்ஷவின் ...







