Month: January 2010

அரசியல் உரிமை கிடையாது : கொலை மிரட்டல் பிரசுரங்கள்

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய சில தரப்புகளுக்கு மீண்டும் கொலை அச்சுறுத்தல் விடுக்கும் துண்டுப் பிரசுரங்கள் வீசப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் யாழ் பல்கலைக்கழக வீதிகளை ...

இருபது ஆண்டுகளில் மிக அதிக முறைகேடுகள் நடக்கும் தேர்தல் இது: இலங்கை தேர்தல் கண்காணிப்பாளர்கள்.

இலங்கையில் தேர்தல் வன்முறைகள் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருப்பதாகக் அந்நாட்டின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் கவலையுடன் சுட்டிக்காட்டியுள்ளனர். வருகின்ற 26ஆம் திகதி அமைதியான முறையில் வாக்களிப்பு இடம்பெறுவதை உறுதிப்படுத்த வேண்டிய ...

ஜனாதிபதி தேர்தலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும்:வெகுஜனன்

தமிழ்த்தேசிவாதப் பழைமைவாத சக்திகளும் அவர்களின் பிரதிநிதிகளும் தமிழ்த் தேசிய இனத்தை பின் நோக்கி இழுத்துச் சென்று கடந்த நூற்றாண்டின் நடுக் கூற்றில் நிறுத்தவே முன்நிற்கிறார்கள்.

மகிந்தவிற்கு ஆதரவில்லை : முன்நாள் ஜனாதிபதி

மகிந்த ராஜபகசவிற்கு ஜனாதிபதித் தேர்தலில் தான் ஆதரவளிப்பதாக வெளியான செய்திகள் பொய்யானது என சந்திரிக்கா குமாரணதுங்க இன்று தெரிவித்தார். எந்த அடிப்படையிலும் தான் மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு ...

இந்தியா இலங்கையில் தமிழர்களை பகடைக்காய்களாக்க முயல்கிறது!:கணபதி கனகராஜ்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டுமென்பதை இலங்கைத் தமிழர்களுக்கு எந்த வெளிநாட்டவரும் சொல்லித்தர வேண்டியதில்லை என்று இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளரும் மத்திய ...

யாருடனும் எந்த உடன்பாடும் இல்லை : சம்பந்தன்

பிரதான வேட்பாளர்களுடன் ஒப்பந்தம் எதுவும் கைச்சாத்திடப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் மஹிந்த ...

இலங்கைத் தேர்தல் : அரச ஊடகங்களின் பக்கச் சார்பு தன்மை

தேர்தலை நியாயமான முறையில் நடாத்துவதற்கு அரசியல் கட்சிகள் எவ்வித ஒத்துழைப்பினையும் வழங்கவில்லை எனவும், இதனால் தாம் பதவி விலக உத்தேசித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். கட்சி பொதுச்செயலாளர்கள் மற்றும் ...

“ஆப்கானிஸ்தானில் ஊழல்கள் தனிப்பெரும் பிரச்சனை”- ஐ.நா அறிக்கை!

ஆப்கானிஸ்தானில் ஊழல் தனிப்பெரும் பிரச்சனையாக இருப்பதாக போதைப் பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான ஐ நாவின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியுள்ளது. ஆப்கான் முழுவதிலும் உள்ள ...

Page 11 of 26 1 10 11 12 26