Year: 2009

தமிழக எம்.பிக்கள் மட்டுமே அழுத்தங்களை வழங்காது உதவிகளை மேலும் அதிகரிக்க வழிவகுத்துள்ளனர்!: இலங்கை அரசு!

நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள அகதி மக்களை பார்வையிட இதற்கு முன்னர் வருகை தந்த சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு அமைப்புக்களின் பிரதிநிதிகள் பல வகையான அழுத்தங்களை ...

அடிவயிற்றை முறுக்கவில்லையா? : பழ.கருப்பையா

ஒரு தமிழ்ப் பெண் தன் தோளைத் தழுவச் சம்மதிக்காமல் தனித்தே வாழும் திருமாவளவன், ராஜபட்சவுக்குச் சால்வை போர்த்தித் தழுவியிருக்கிறாரே தழுவும்போது கம்பளிப்பூச்சி ஊர்வது போல் உணரவில்லையா? கட்சிகளெல்லாம் ...

ஆயுதங்களைக் கைவிட்டால் மட்டுமே பேச்சு : சிதம்பரம்

“மாவோயிஸ்ட்டுகளின் ஆயுதப் போராட்டமே அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தடையாக உள்ளது. அவர்களை ஆயுதப் போராட்டத்தை நியாயப்படுத்துகின்றனர். வன்முறைப் பாதையை கைவிடுவதாக அவர்கள் அறி்க்கை வெளியிட்டால் அவர்களோடு மத்திய ...

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை புறக்கணிப்பதாக ஜெயலலிதாவும்,வைகோவும் அறிவிப்பு!

கோவையில் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெறவிருக்கிற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டைப் புறக்கணிக்கபோவதாக அ.இ.அதிமுகவும் அதன் கூட்டணிக்கட்சியான மதிமுகவும் அறிவித்திருக்கின்றன. இலங்கை மற்றும் மலேசியாவில் தமிழர்களின் ...

மனித உரிமை மீறல்கள் : வாணிப முன்னுரிமைச் சலுகைகள் ரத்தாகும்

மனித உரிமைகள் தொடர்பாக அளித்த உறுதிமொழிகளை மீறியதன் காரணமாக இதுவரை பெற்றுவந்த வாணிப முன்னுரிமைச் சலுகைகளை (Generalized system of Preferences - GSP) பெறுவதில் சிறிலங்காவிற்கு ...

ராஜரணத்தைப் பாதுகாக்க முயலும் இலங்கை அரச வங்கி

முன்னாள் புலிகளின் ஆதரவாளரும் ரீ.ஆர்.ஓ போன்ற புலிகள் சார்ந்த அமைப்புக்களின் அமைப்பாளர்களில் ஒருவருமான பிரபல அமரிக்க பில்லியனேர்  ராஜ் ராஜரட்னம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்க நிதி உதவி வழங்கியமை ...

வடக்கின் வசந்தம்? -கிழக்கின் உதயம்?:வடபுலத்தோன்.

எவ்வளவுக்கு சமாதான இன ஐக்கியம் என்று விளம்பரம் செய்யப் பட்டாலும், வடக்குக்-கிழக்கில் பேரினவாத உள்நோக்கங்களோடுதான் யாவும் முன்னெடுக்கப்படுகின்றன. எவ்வளவுக்கு மறைத்தாலும் அதன் உள்ளடக்கம் தவிர்க்க இயலாது வெளிவரவே ...

தலித் மக்களின் முளைப்பாரி ஊர்வலத்திற்கு எதிர்ப்பு!

 அருப்புக்கோட்டை அருகே உள்ள கிராமத்தில் பொதுப் பாதையில் தலித் மக்கள் முளைப்பாரி ஊர்வலம் செல்ல மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இத னால் ஏற்பட்ட மோதலில் 5 ...

Page 55 of 230 1 54 55 56 230