Year: 2009

வழக்குரைஞர்கள் காவற்துறை மோதல் : கருணாநிதியே பொறுப்பு

''சென்னை உயர் நீதிமன்ற வளாக‌த்‌தி‌ல் காவ‌ல்துறை‌யின‌ர், வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் இடையே நட‌ந்த மோத‌ல் ‌நிக‌‌‌ழ்வு‌க்கு முதலமைச்சர் கருணாநிதி தான் முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும்'' என்று அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலர் ...

சரத் போன்சேகா நாடுதிரும்பினார்

முன்னாள் இராணுவத் தளபதியும் கூட்டுப்படைகளின் பிரதானியுமான ஜெனரல் சரத் பொன்சேகா அமெரிக்காவிலிருந்து இன்று காலை நாடு திரும்பியுள்ளார். கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று காலை ...

இத்தாலியில் வகுப்பறையில் சிலுவையை வைத்திருப்பது குறித்த விவகாரம்!

இத்தாலியில் பள்ளிக்கூட வகுப்பறைகளில் கிறிஸ்தவ மதச் சின்னமான சிலுவையை வைத்திருப்பதற்கு எதிராக மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதற்கு வத்திகானிலுள்ள ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை கண்டனம் ...

அமெரிக்க அதிகாரிகளுக்கு வாக்குமூலமளிக்காது சரத் பொன்சேக்கா அங்கிருந்து வெளியேறியுள்ளார்!

அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுக்கு அமெரிக்க நேரப்படி இன்று (04) பிற்பகல் 4.30க்கு வாக்குமூலமளிக்கவிருந்த கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரி சரத் ...

நாடு திரும்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணை!

கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக வெளி நாட்டில் தங்கியிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இருவர் இன்று முற்பகல் நாடு திரும்பியுள்ளனர். இந்தியாவில் தங்கியிருந்த வன்னி ...

குடும்ப அரசியலை இல்லாதொழிப்போம் : ரனில்

இலங்கை ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு  ஐக்கிய தேசியக் கட்சி தலைமியிலான ஐக்கிய தேசியக் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.  இலங்கையில்  சாரி சாரியாக  மக்கள் கொல்லப்பட்ட போது  உருவாகாத இக் ...

சரத் பொன்சேகா விசாரணை : அரசியல் பின்னணி?

இலங்கை மீது சுமத்தப்பட்ட யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ள இலங்கை இராணுவ உயர் தளபதியை விசாரணை செய்ய திட்டமிடுகிறது என்று இலங்கை தெரிவித்தமை குறித்து ...

புதிரை வண்ணார் மக்களின் முன்னேற்றத்துக்காக நலவாரியம் அமைப்பு!

புதிரை வண்ணார் சமுதாயத்தினருக்கு என தனியாக நலவாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாரியத்தில் அதிகாரிகள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட 25 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை ஆதிதிராவிடர் மற்றும் ...

Page 44 of 230 1 43 44 45 230