புலிகள் தம்மை மீளப்பலப்படுத்திவிடுவார்கள் என்பதால் மோதல்களை நிறுத்தப்போவதில்லை:கோதபாய
பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்கள் வெளியேறுவதற்கு மோதல் நிறுத்தம் மேலும் சில நாட்களுக்கு நீடிக்கப்பட வேண்டுமென்ற ஐக்கிய நாடுகள் சபையின் கோரிக்கையை இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ...







