ஒரு கலப்படமற்ற மொழியில், வழமைபோல் வர்த்தகத்தை மீண்டும் தொடங்க தனது தயார் நிலையில் புதுடில்லி:விஜய டயஸ்
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக கடந்த மாதங்களில் இலங்கை இராணுவம் தொடுத்த தாக்குதல்களால் சேதமாகிப் போனது. அந்தத் தாக்குதல்களில் ...







