சிங்கள பௌத்த “குற்றவுணர்வுடன்” வாழ்வதை வரையறுக்கும் தருணங்கள் : குசால் பெரேரா
‘’இந்த ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கை நிர்மூலம் செய்யப்படக் கூடாது என்று தெற்கு, குறிப்பாக இந்த சிங்கள பௌத்தம் நினைத்திருந்தால், இந்த முட்கம்பிகளுக்கு பின்னால் நிற்பவர்களுக்கு அது நடந்திருக்காது...அவர்களால், ...







