Month: October 2009

மாவோயிஸ்ட்கள் வன்முறையைக் கைவிட்டால் பேச்சுவார்த்தைக்கு தயார்:அமைச்சர் சிதம்பரம்!

  மாவோயிஸ்ட்கள் வன்முறையைக் கைவிட்டால் அவர்களுடன் மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.   இந்திய-திபெத் எல்லைக் காவல்படை உருவான ...

இந்திய அரசே! உள்நாட்டு மக்கள் மீதான ராணுவ தாக்குதலை உடனே வாபஸ் வாங்கு! :சர்வதேச அறிவுஜீவிகள், மனித உரிமையாளர்களின் அறைகூவல்!

பிரச்சினையின் மூல காரணத்தை சரியாக அணுகாமல் இந்திய அரசு ராணுவ தாக்குதல் மூலம் அதனை எதிர்கொள்ள முயல்கின்றது, அதாவது ''ஏழையைக் கொல்வோம். ஏழ்மையை அல்ல என்பதுதான் இந்திய ...

இலங்கையில் நடந்த போர் , அதில் இந்தியாவின் பங்கு:இந்திய கொள்கை ஆய்வு மத்திய நிலையத்தின் பேராசிரியர் பிரம்மா செல்லச்சாமி பேட்டி!

சீனா , பாகிஸ்தான் போன்ற வெளிநாடுகளின் இலங்கை மீதான ஆதிக்கத்தைக் குறைக்கும் பொருட்டுப் போர்க்காலத்தில் இலங்கைக்கு இந்தியா ஆயுதங்களை வழங்கியது உண்மையே. அதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதுமட்டுமன்றி ...

13ஆவது திருத்தத்தை முழுமையாக விரைவில் அமுலுக்கு கொண்டுவருமாறு ஐரோப்பிய பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!

இலங்கை பற்றிய தீர்மானம் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் நேற்றிரவு நிறைவேற்றப்பட்டுள்ளது. தீர்மானத்திற்கு ஆதரவாக 60 உறுப்பினர்கள் வாக்களித்தனர். எவரும் எதிர்த்து வாக்களிக்கவில்லை. 3 உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. ...

இலங்கையில் மோதல் காலத்தில் மனித குலத்துக்கெதிரான போர்க்குற்றங்கள்: அமெரிக்க அரசுத்துறை.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்துடைய இராணுவ நடவடிக்கையின் இறுதி மாதங்களில் நடந்த சம்பவங்கள் மனித குலத்துக்கு எதிரான போர்க்குற்றங்களாக இருக்கலாம் என்று அமெரிக்க காங்கிரஸ் மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ...

அரச செலவில் ஒப்பனை

இராணுவத்தின் 60வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பு ஆர். பிரமதாஸா விளையாட்டரங்கில் நடைபெறும் இராணுவக் கண்காட்சியில் கலந்துகொள்ளவிருந்த ஜனாதிபதியின் பாரியார் சிரந்தி ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக நேற்று முன்தினம் ...

பெரியார் வழியில் வந்தது உண்மையானால் தலித்துகளுடன் ஆலயம் நுழைய தமிழக முதல்வர் தயாரா? : டி.கே.ரங்கராஜன் கேள்வி!

விழுப்புரம் மாவட்டம் காங்கியனூரில் கடந்த 30ம் தேதி ஆலய நுழைவுப் போராட்டம் நடத்திய தீண்டாமை ஒழிப்பு முன்னணி தோழர்கள் மற்றும் தலித்து கள் மீது கொடூரமாக தடியடி ...

Page 7 of 27 1 6 7 8 27