Month: October 2009

இலங்கைப் பொருளாதாரம் : சரிவை நோக்கி..

இலங்கை அரசாங்கம் செலுத்த வேண்டிய கடன் தவணை மற்றும் வட்டி என்பன அரசாங்க வருமானத்தைவிட அதிகரித்துச் சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது. 2009ம் ஆண்டில் மதிப்பிடப்பட்ட அரசாங்கத்தின் மொத்த தேசிய ...

இந்திய நாடாளுமன்ற குழுவின் கிழக்கு மாகாணத்திற்கான விஜயம் ரத்து

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் கிழக்கு மாகாணத்திற்கான விஜயம் இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை கொழும்பை வந்தடைந்தவுடன் இக்குழுவினர் கிழக்கு மாகாணத்திற்கு நேரடியாக ...

கோபட் கான்டேயை விடுதலை செய்! : டி.அருள் எழிலன்

கடுமையான ஊடகத் தணிக்கையை உள்துறை அமைச்சகம் மிரட்டல் தொனியில் மேற்கொண்டிருக்கிறது. பல எழுத்தாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும், கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்டுகள் ஆதரவு ...

பெண்கள் மாதவிடாய் வலிக்கு புதிய மருந்து.

பெண்களுக்கு இயர்க்கையாக ஏற்படும் உதிரப் போக்கை மாதவிடாய் என்று தமிழ் சமூகத்தில் கூறுவர். மாதவிடாய் காலத்தில் கடுமையான வயிற்றுவலியால் பெண்கள் அவஸ்தைக் குள்ளாகிறார்கள். கடுமையான உடல்வலியோடு, அதிகமான ...

இந்திய எம்.பிக்களுக்கு அனுமதி வழங்க முடியும் என்றால் ஏன் இலங்கையின் எதிர்க்கட்சி எம்.பிக்களுக்கு அனுமதி வழங்கமுடியாது?: லக்ஷ்மன் கிரியெல்ல.

 வவுனியா அகதி முகாம்களைப் பார்வையிட இந்திய எம்.பிக்களுக்கு அனுமதி வழங்க முடியும் என்றால் ஏன் இலங்கையின் எதிர்க்கட்சி எம்.பிக்களுக்கு அனுமதி வழங்கமுடியாது என்று ஐ.தே.கட்சி எம்.பி. லக்ஷ்மன் ...

யாழ். கோட்டை ராஜதந்திரிகளின் விடுதி;பெளத்த பிக்கு ஒருவர் அதன் அதிகாரி: அரசு நடவடிக்கை!

யாழ் நகரில் உள்ள புராதன கோட்டை பகுதியை ராஜதந்திரிகள் தங்குவதற்கான விடுதியாகப் புனரமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கென பெளத்த பிக்கு ஒருவர் ஜனாதிபதியினால் நியமனம் ...

இலங்கை அனுபவம் : 40 ஆயிரம் படைகளோடு ஒரே மாதத்துள் மாவோயிஸ்டுகளை அழிக்கத் திட்டம்.

ஜார்க்கண்ட், சட்டீஸ்கர், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் மாவோயிஸ்ட்களின் ஆதிக்கத்தில் உள்ள பகுதிகளில் 40,000 துணை இராணுவப் படையினரை இறக்கி, ஒரே மாதத்தில் அவர்களை ஒழித்துக் கட்ட மத்திய ...

புலம் பெயர் பிழைப்புவாதிகளின் பகல் கனவுகள் : விஜயகுமாரன்

மரணித்த மக்கள், நோயாளிகள், வண்புணர்ச்சிக்கு உள்ளான பெண்கள்,போதிய உணவு , இருப்பிட சுகாதார வசதிகள் வழங்கப்படாமை போன்ற எதுவுமே இந்த மேட்டுக்குடி வாழ்வு வாழ நினைக்கும் கும்பலுக்குத் ...

Page 18 of 27 1 17 18 19 27