ராஜபக்ஷ சாம்ராஜ்யத்தின் முடிவு அவரது சொந்தத் தொகுதியிலிருந்து ஆரம்பம்..
பொதுவாக இலங்கை ஊடகங்கள் அனைத்தும் ராஜபக்ஷ தென் கீழ் மாகாணத் தேர்தலில் அமோக வெற்றியீட்டியிருப்பதாக அறிவிக்க, அதனைப் பின் தொடரும் இலங்கைக்கு வெளியிலுள்ள தமிழ், ஆங்கில ஊடகங்களும் ...







