சர்வதேச மனித உரிமை சாசனங்களை இலங்கை மீறியதாகக் கண்டறிவு:ஐரோப்பிய ஒன்றிய விசாரணை அறிக்கை இன்று வெளிவரும்!
இலங்கை அரசாங்கம்இ மனித உரிமைகள் தொடர்பான 27 சர்வதேச சாசனங்களுக்கு மதிப்பளிக்காமல் அவற்றை மீறியுள்ளது. இவ்வாறு ஐரோப்பிய ஒன்றியத்தின் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக "றொய்ற்றர்" செய்தி நிறுவனம் ...







