சீனாவில் வன்முறை தொடருகிறது: பலியானவர்களின் எண்ணிக்கை 156 .
சீனாவின் மேற்குப் பகுதியிலுள்ள உறும்கி நகரில் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படும் நிலையில் 1,434 பேர் இதுவரை கைது செய்யப்பட்டும் உள்ளனர்.இதேவேளை, இந்த ஆர்ப்பாட்டங்களின் போது இடம்பெற்ற ...







