நற்சான்றிதழ் கொடுப்பவர்கள் யார்?யாருக்குத் தூதுவர்களாகச் செயல்படுகிறார்கள்?
(தினமணி ஆசிரியர் தலையங்கம்) சொந்த மண்ணில் அகதிகளாக, உறவுகள் இருந்தும் அநாதைகளாக, உரிமைகள் இருந்தும் அடிமைகளாக கம்பி வேலிகளாலும், கழுகுப் பார்வை பார்க்கும் துப்பாக்கி ஏந்திய ராணுவ ...







