தமிழின் மிகமுக்கியமான இலக்கிய விமர்சகர் ராஜமார்த்தாண்டன் மரணம்.
தமிழின் மிகமுக்கியமான இலக்கிய விமர்சகர் ராஜமார்த்தாண்டன் விபத்தில் சிக்கி மறைந்துவிட்டார்.நேற்றுக் காலை(06.06.2009) நாகர் கோவிலில் காலச்சுவடு அலுவலகத்துக்குச் செல்லும் வழியில் விபத்தில் சிக்கி மரணமடைந்தார். தமிழ்ச்சூழலில் ஏராளமான ...







