Month: November 2008

இராக்கில் இருந்து அமெரிக்கா உடனடியாக வெளியேற வேண்டும் என்று கோரி ஊர்வலம்.

21.11.2008. பாதுகாப்பு குறித்து இராக்குக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் திட்டமிடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை எதிர்த்து முன்னணி ஷியா மதகுருவான மொக்தடா அல் சதர் ஆயிரக்கணக்கான மக்களை அணிதிரளச் செய்துள்ளார். இந்த ...

இந்தியப் பெருங்கடலில் கூட்டுப்பயிற்சி: இந்திய-ரஷ்ய கடற்படை தயாராகிறது!

21.11.2008. இந்தியப் பெருங்கடலில் அடுத்தாண்டு ஜனவரியில் நடைபெறும் இந்த்ரா-2009 கடற்படை கூட்டுப்பயிற்சியில், ரஷ்ய-இந்திய கடற்படைகள் பங்கேற்கின்றன. இதுகுறித்து ரஷ்ய கடற்படை செய்தித் தொடர்பாளர் ரோமன் மர்டோவ் அந்நாட்டு ...

ரகுவை புலிகள் கொல்லவில்லையென பிள்ளையான் கூறியதற்கு அரசின் பதில்:கேள்வி எழுப்புகிறது ஐ.தே.க.

21.11.2008. வடமத்திய மாகாண எதிர்க்கட்சித் தலைவர் மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்த விடயங்களை வைத்து நாம் புலிகளை பாதுகாப்பதாக ...

முகமாலை முதல் கிளாலி வரையான புலிகளின் பாதுகாப்பு முன்னரங்கு நிலைகள் படையினர் வசம் :பிரிகேடியர் உதய நாணயக்கார தகவல்

20.11.2008. யாழ்ப்பாணம், முகமாலை முதல் கிளாலி வரையில் அமைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் பாதுகாப்பு முன்னரங்கு நிலைகளை படையினர் இன்று அதிகாலை முழுமையாகக் கைப்பற்றியதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ...

எம்மைத் தொடரும் பாசீஸம் : அசோக்

சமீப நாட்களாக அநாமதேய மின்னஞ்சல்களும் அநாமதேய இணையத்தளங்களும் என்னையும் ஏனைய சமூக உணர்வுள்ளவர்களையும் நோக்கிய சேறடிப்புக்களில் இறங்கியுள்ளன. நான் எழுதியதாக இவர்களால் 'புனையப்பட்ட' பின்னூட்டங்கள் மின்னஞ்சல் மூலம் ...

மனிதாபிமான உதவிகளை வலிந்து தடுக்கும் இலங்கை அரசு : மன்னிப்புச்சபை

வ‌ன்‌னி‌யி‌ல் போ‌ரினா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள 3 ல‌ட்ச‌ம் ம‌க்களு‌க்கு‌‌த் தேவையான ம‌னிதா‌பிமான உத‌விகளை செ‌ய்யு‌ம் மு‌ய‌ற்‌சிகளை ‌சி‌றில‌ங்கா அரசு தடு‌க்‌கிறது எ‌ன்று ச‌ர்வதேச ம‌ன்‌னி‌ப்பு சபை கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளது. இது ...

ஜனதிபதி; மஹிந்த சிந்தனையின் கீழ், வேறுவிதமான ‘சொகுசு இலங்கை’யை இன்று உருவாக்கி வருகிறார்: மங்கள சமரவீர

20.11.2008. ''உங்கள் அனைவருக்கும் தெரியும் மூன்று வருடங்களுக்கு முன் அதாவது 2005 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் திகதி எமது ஒத்துழைப்புடன் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ...

சில மாதங்களில் ரி.எம்.வி.பி.யிலிருந்து தப்பியோடிய 70 க்கும் அதிகமானோர் விடுதலைப் புலிகளுடன் இணைந்துள்ளதாக செய்திகள்!

20.11.2008. கடந்த சில மாதங்களில் ரி.எம்.வி.பி.யிலிருந்து தப்பியோடிய 70 க்கும் அதிகமானோர் விடுதலைப் புலிகளுடன் இணைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்களில் சிலர் தப்பிச்செல்வதற்கு முன்னர் தமது சகாக்களை ...

Page 6 of 18 1 5 6 7 18