Month: November 2008

தமிழகக் கலைஞர்களுக்கு சிங்களக் கலைஞர்ர்கள் கடிதம்

இலங்கையின் உண்மை நிலையை விளக்கி தமிழக கலைஞர்களை திறந்த நிலை கடிதம் ஒன்றை அனுப்ப, இலங்கை கலைஞர்கள் குழு ஒன்று தீர்மானித்துள்ளது. நேற்று இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ...

பிரித்தானியா மீது அல்-கயிடா தாக்குதல்? : உளவு அமைப்பு அறிவிப்பு

‌பி‌ரி‌ட்ட‌ன் மீது மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதலை நடத்த அல்-கய்டா திட்டமிட்டுள்ளதாக ‌பி‌ரி‌ட்ட‌ன் உளவு அமைப்பு எச்சரித்துள்ளது. ‌பி‌ரி‌ட்ட‌ன் உளவு அமைப்பு, தங்களுக்குக் கிடைத்த தகவல்களை ஒன்று திரட்டி ...

தமிழர்களுக்கு நிதி திரட்டுகிறீர்களா ? : மீனவர்கள் மீது தாக்குதல்

ராமேஸ்வரம் இந்திய கடல்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நேற்றிரவு மீண்டும் தாக்குதல் நடத்தினர். இதில் 4 மீனவர்கள் காயமடைந்தனர். ராமேஸ்வரம் மற்றும் ...

பெண் தற் கொலைப்படை கொலையாளி நடத்திய தாக்குதல்:ரஷ்யாவில் ஒன்பது பேர் பலி!

09.11.2008. ரஷ்ய நகரம் விளாடி காவ்காஸில் தற்கொலைப் படை கொலையாளி நடத் திய தாக்குதலில் ஒன்பது பேர் இறந்தனர். 40 பேர் காயம் அடைந்தனர் என்று சம்பவத்தை ...

அரசியல் தீர்வு தொடர்பான சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் முன்மொழிவுகள்:மகிந்த புதுடில்லி பயணம் !

09.11.2008. சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் முன் மொழிவுகளைக் கொண்ட யோசனைகளின் அடிப்படையிலேயே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ புதுடில்லியில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் பேசவிருப்பதாக ஜனாதிபதி செயலக ...

கருணா தனது கட்சியின் உறுப்பினர்களுக்கு இராணுவத்தினரின் பாதுகாப்பைக் கோரியுள்ளார்.

09.11.2008. அண்மைக் காலத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் 8 உறுப்பினர்கள் கொல்லப்பட்டதுடன், 4 பேர் காயமடைந்திருந்தனர். இந்த நிலையில் அண்மையில் பதவி உயர்த்தப்பட்ட தமிழ் மக்கள் ...

கார்ல்மார்க்ஸும் வால் ஸ்ட்ரீட் வீழ்ச்சியும் : இந்திரா பார்த்தசாரதி

கார்ல் மார்க்ஸ் ‘ தாஸ் காபிடல்' என்ற மகத்தான நூலை லண்டனிலிருந்துகொண்டு பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி காலகட்டத்தில் எழுதினார். ஐரோப்பிய நாடுகளில் தொழிற்புரட்சி ஏற்பட்டுக் கொண்டிருந்த காலம். ...

பிரித்தானியர்கள் உருவாக்கிய தேசிய இனப்பிரச்சனை : சபா நாவலன்

தமிழர்களையும், முஸ்லிம்களையும், ஏனைய சிங்கள பௌத்தர்கள் அல்லாதவர்களையும் இலங்கையை விட்டு வெளியேற்றி இலங்கையை மறுபடி பௌத்த சிங்கள ராஜ்யமாக்க வேண்டும் என்று இவர் ஆரம்பித்துவைத்த அமைப்புமயப்படுத்தப்பட்ட இனவாதம், ...

Page 12 of 18 1 11 12 13 18