Month: September 2008

அமெரிக்க ஆயுத வியாபாரம் இரண்டரை மடங்குக்கு மேல் அதிகரிப்பு!

18.09.2008 நியூயார்க்: புஷ் ஆட்சிக் காலத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக் குள் அமெரிக்காவின் ஆயுத வியாபாரம் இரண்டரை மடங்குக்கும் மேலாக அதி கரித்துள்ளது. உலகெங்கும் போர் பீதியையும் ...

கச்சத்தீவை இந்தியா மீளப்பெற தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஆதரவு

கச்சத்தீவை இந்தியா மீண்டும் பெற்றுக்கொள்ளவேண்டும் என என்ற தமிழகத்தின் கோரிக்கைக்கு, தமிழ் தேசியக்கூட்டமைப்பு தமது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் என் கே சிவாஜிலிங்கம் நேற்று ...

கரம்பன் குளம் படையினர் வசம், இரசாயன ஆயுதங்கள்!

நேற்று மாலை கரம்பகுளம் பகுதி படையினரால் கைப்பற்றப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. கிளிநொச்சி அக்கராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற இரு தரப்பு மோதல்களின் போது விடுதலைப் புலிகளால் ...

ஜெயகௌரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவுட்றீச் இணையத்தள உரிமையாளர் ஜசிதரனின் சகோதரி ஜெயகௌரி இன்று காலை மருதானைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜெயகௌரி தங்கியிருந்த கொழும்பிலுள்ள Nonviolent Peaceforce அலுவலகத்திற்குச் சென்ற பொலிஸார் ...

யேமன் நாட்டில் அமெரிக்கத் தூதரகத்தின் மீது தாக்குதல்

17.09.2008 யேமன் நாட்டில் மிக பலத்த பாதுகாப்புடன் இயங்கும் அமெரிக்க தூதரகத்தின் மீது தீவிரவாதிகள் தொடுத்த ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதலில், குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தூதரகக்கட்டிடத்துக்கு ...

அமெ. நிறுவனம் திவால் : இந்தியாவிலும் 2500 பேர் வேலையிழப்பு!

17.09.2008. மும்பை: அமெரிக்காவில் திவா லாகிப் போனதாக அறி விக்கப்பட்டுள்ள லேமன் பிரதர்ஸ் நிறுவனத்தின் இந் தியக் கிளைகளில் பணியாற் றும் 2 ஆயிரத்து 500 பேரின் ...

டார்வின் மன்னிக்கட்டும்! : இங்கிலாந்து திருச்சபை வேண்டுகோள்!!

17.09.2008. லண்டன்: பரிணாமத் தத்துவத்தை உலகுக்கு அளித்த மாபெரும் அறிவியலாளர் சார்லஸ் டார்வினிடம் இங்கிலாந்து திருச்சபை 150 ஆண்டுக ளுக்குப் பின் மன்னிப்பு கேட்கவுள்ளது என்று தி ...

Page 12 of 24 1 11 12 13 24