ஒரு நாட்டின் கண்ணியத் துக்கு விலை கிடையாது என் பதை அமெரிக்கா புரிந்து கொள்ள மறுக்கிறது!:பிடல் காஸ்ட்ரோ .
20.09.2008. ஹவானா: இரண்டு புயல்களால் கடுமையாகத் தாக்கப்பட்ட கியூபா, அமெரிக்காவின் உதவியை கண்ணியம் கருதி மறுத்து விட்டதாக பிடல் காஸ்ட்ரோ புதனன்று வெளியான ஒரு கட்டுரை யில் ...







