புலிகள் ஆயுதங்களை கீழே வைக்கும் வரை யுத்தம் தொடரும் : அமைச்சர் பிரியதர்ஷனயாப்பா
புலிகளின் ஒருதலைப்பட்சமான யுத்த நிறுத்த அறிவிப்பை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. புலிகள் ஆயுதங்களை கீழே வைக்கும் வரையிலும் யுத்த நிறுத்தம் குறித்து அரசாங்கம் சிந்திக்காது என்று அமைச்சரவை ...







