கே.கே.எஸ் சீமெந்து ஆலையை மீள இயங்க வைக்க அரசு தீர்மானம்
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீண்டும் இயங்க வைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இலங்கை சீமெந்துக் கூட்டுத்தாபனத் தலைவர் சிசிறி பரணகம தெரிவித்துள்ளார். இத்தொழிற்சாலை கடந்த 18 வருடங்களாக மூடப்பட்டிருந்த ...







