ராஜபக்ஷவின் ‘சாம்பார், அமைச்சரவை அமச்சரான வாசுதேவ நாண்யக்கார என்ற நாசகார கம்யூனிஸ்ட் அமைச்சருக்கு 13 திருத்தச்சட்டத்தில் திடீர் அக்கறை பிறந்துள்ளது.
13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை அரசியலமைப்புச் சட்டத்தில் இருந்து நீக்க வேண்டும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்திருப்பதானது மிகவும் பயங்கரமான பாரதூரமான அறிவிப்பாகும் என தேசியமொழிகள் மற்றும் சமூக நல்லிணக்கத்துக்கான அமைச்சர வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் இல்லாதொழிக்கப்படவேண்டும் எனப் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார். அத்துடன், 13 ஆவது திருத்தச் சட்டமும், 2002 ஆம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்ட போர்நிறுத்த உடன்பாடும் ஒரே வகையானவை எனவும் அவர் அதில் கூறியுள்ளார்.
என்ன விளையாடுறீங்களா…? வாசுதேவாவெண்டு சொல்லி கூட்டி வந்திட்டு கோத்தபாத்தாவை கைகாட்டுறீங்கள்…!!
13 ம் திருத்த சட்டத்தில் அதிகாரம் ஒன்றும் இல்லை என்ரு தானே பாணிகள் அதன ஏற்காமல் போராட கிளம்பி பொல்லை கொடுத்து அடை வாங்கினர், பிற்கு ஏன் அத்னைநீக்க வேண்டும் என்றவுட்ன் கூப்பாடு போடுகின்றீர்கள்
ஹாய் வீர.., சரஸ்வதி பூசையெல்லாம் எப்படிபோகுது..? நடமாடும் டென்மார்க் அம்மா லண்டன் வாறவாம்… ஒரு எட்டு பாத்திட்டு வாங்களேன்…
னீங்கள் வேலிக்கு சாட்சியா
லொண்டனுல இருந்திட்டா இவ்ளோ லொள்ளு ?
சிங்களம் தமிழ் அல்ல எதிரி. இந்துவும். பவுத்தமும் .இஸ்லாமும். கிருஸ்தவமும் தான் நாட்டின் முதல் எதிரிகள் வேருடன் அழிக்க வேண்டும் .தட்போது இலங்கையில் ஆறூ எதிரிகள் சிங்களம். தமிழ் .இந்து. பவுத்தம். இஸ்லாம் .கிருஸ்தவமும் இந்த யதார்த்தத்தை புரிய வேண்டும் துணீய வேண்டும்
பொல்லை கொடுத்து அடி வாங்கியது வல்வெட்டித்துறை சண்டியன்
கூப்பாடு போடுறது இனிஒரு இது இரண்டிற்கும் என்னய்யா சம்பந்தம்
நீங்கள் தமிழ் சண்டியர்களிடம் (புலி) மாத்திரம் வாங்கி இருக்கின்றீர்கள் மாதிரி இருக்கு அதாலைதான் எடுத்தது எல்லாத்திற்கும் இப்படி எழுதுகின்றீர்கள்
நாங்கள் தமிழ் (புலி) ,சிங்கள (அரசு) சண்டியர்களிடம் நிறைய வாங்கி உள்ளோம் அப்படி என்றால் எவ்வளவு எழுத வேண்டும்
வேறு நண்பர்கள் இந்திய சண்டியர்களிடம் வாங்கி உள்ளனர் அப்ப அவர்களும் தங்கள் பங்கிற்கு எழுத தொடங்கினால் ……..
கரு பொருள் எதுவோ அதற்காக எழுதுங்கள்
நெற்கொலுவான்
That is right. Valvetithurai thugs ruined a genuine civil war. Kayts Navaratnam had written a book titled, The Rise and Fall of the Tamil Nation in Sri Lanka.
காஸ்திரோ, “சிங்களம் தமிழ் அல்ல எதிரி. இந்துவும். பவுத்தமும் .இஸ்லாமும். கிருஸ்தவமும் தான் நாட்டின் முதல் எதிரிகள் “, அப்பிடீன்னா சிங்கள பொளத்தருக்கும் சிங்கள கிரிஸ்துவருக்கும் இடையுல சண்டை வருவதில்லயே ஏன் ? அதுமாதிரி தமிழ் கிரிஸ்துவருக்கும் இந்துக்களுக்கும் இடையில பிணக்குகளை காணல்லியே ? அது ஏன் ஏன் நண்பனே ? இது எல்லாம் ஏட்டுல எழுதிவச்சு படிக்கிறதுக்குதான் ஜோரா இருக்கிற கதை பாருங்கோ.
Vasu now looks like Fidel Castro. He was always very handsome. He was always a good man. In the present context nobody can do anything. All can blubber something to fill the news media. That is all to it,
அதாவது அவர் ஒரு வெறும் கையாலாகதவர் இங்குறீங்க ?
Are we chasing after defunct 13A after 25 years? Quarter century of political deception is more than enough to prove that Tamils will not realise our political/economical/social aspirations through 13th Amendment. Having an symmetrical devolution solution had been the notion of the oppressors and ruling elites. It was because of the resistance of Indian patriots, for more devolution based on linguistic identity, was followed by Indians against the wishes of Nehru. Do we have any patriots left in Sri Lanka to think for everyone? An Asymmetrical federal system that address not only the Tamils in the North and East but also upcountry Tamils, Muslims and both upcountry and lower-country Sinhalese. Like Scottish and Welsh, we do not need to wait for other community . The movement for democratisation should continue for liberation of all people and also for all classes, castes and regions jointly and separately.