பாசிச அரசமைப்பின் கீழ் பேரினவாத ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் மக்கள் கூட்டத்திடமிருந்து இராணுவ ஆட்சியின் காலடியில் வாக்குப் பொறுக்கி அதிகாரத்திற்கு வர முயலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாடகை வேட்பாளார் சி.வி.விக்னேஸ்வரனின் நியமனத்திற்கு டயான் ஜெயதிலக பாராட்டுத் தெரிவித்துளார்.
இந்த நியமனம் அனைத்து இலங்கையர்களையும் பெருமைப்படுத்துவதாகும் என டயான் ஜெயதிலக கூறியுள்ளார். இலங்கை அரச பாசிசத்தின் பிரச்சாரப் பீரங்கியாக வன்னிப் படுகொலைகளின் போது செயற்பட்ட டயான் ஜெயதிலக இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவராகவும் வேலை பார்த்தவர்.
விக்னேஸ்வரன் சமஷ்டி முறைமையை போற்றும் அதேவேளை எந்த சந்தர்ப்பத்திலும் நாடு பிளவடைய வேண்டுமென வலியுறுத்தவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக நியமித்தமை ஓர் தந்திரோபாயமான நகர்வாகவே கருதுவதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் தமிழ்த் தேவையை முழுமையாக புரிந்து கொண்டு தீர்மானம் எடுக்கின்றனர்.
விக்னேஸ்வரன் தமிழ் மென்மை அதிகாரத்தின் குறியீடாக திகழ்கின்றார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விக்னேஸ்வரன் தனது அதிகாரங்களை சரியான முறையில் பயன்படுத்தினால் நாட்டின் மென்மை அதிகாத்தின் குறியீடாக மாற்றமடைய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வன்னிப் படுகொ.லைகளின் போது மௌனாமாகவிருந்த தமிழ் மேட்டுகுடி வேட்பாளருக்கு அந்தப் படுகொலைகளை மறைத்துப் பிரச்சாரம் செய்த டயான் ஜெயதிலக பாராட்டுத் தெரிவிப்பதில் வியப்பேதும் இல்லை.









Some musical interlude with Shivaji Ganeshan. Man why harsh words. Let us all clap together. Let us all support Mr. Vigneswaran. It is a matter of working the system for our benefits.
பணையக் கைதிகளான தமிழர்களுக்கு,எழுந்து நடக்க ஒரு கோலாவது கிடைக்கட்டும்.
எதிரிதான்,எமக்கு போராட்ட முறைமையையும்,
ஒற்றுமையையும்,வரலாறு பூராவும் கற்று தந்திருக்கிறான்.
அவனிடமிருந்து பறித்தெடுக்கிற ஆயுதங்களால்,அவனைத் தாக்க வேண்டிய கெரில்லா முறைப் போராட்டத்தால்,மீண்டும் முன்னெழ வேண்டிய தருணமிதே.
நடைமுறை தெரியாமல் நையாண்டி மேளம் அடித்தால்,அதுவே இனத்தின் சாவுமணியாக மாறும்.
Feel god man. Do good. Did you see Dr. Pakiasothy Saravanamuth say on television, post war Sri Lanka.
////விக்னேஸ்வரன் சமஷ்டி முறைமையை போற்றும் அதேவேளை எந்த சந்தர்ப்பத்திலும் நாடு பிளவடைய வேண்டுமென வலியுறுத்தவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.///// I read many times the article by Dayan Jayathilake , I think following is the part this article refereing , If you read the following carefully even racist like Dayan is unable to through any mud on wigneswaran . that is the truth .
when justice Wigneswaran utter the word “self determination” he knows what he is talking about . He does not need to say independent state . This is not about TGTE MP (Mokku Parathesi ) Mani Pad talking about Human Rights law and then saying womens rights must be included .
When sombody utter a word the calibre of the invidual should be play important role while understanding.
Rasist Dayan said the following ,
He is nobody’s “malli”. An interview given to Ayesha Zuhair in 2011 reveals him to be a federalist who stands for the right of self-determination, though he never strays into endorsing secession.
that idiot is misreperesenting Justice Wigneswarans thoughts , in his interview to Justice wigneswaran said the following
“Question: What exactly does the Tamil community want?
Answer:
Simple. The Tamil-speaking people want to look after their affairs themselves. In legal terminology that is the right of self-determination. They want to be governed in the North and East in their language. They want to go back to the land of their forefathers from temporary living quarters provided by whomsoever. They want their security, law and order to be in the hands of their siblings and progeny not in the hands of outsiders.
They want their lands and properties to be administered by themselves; not by outsiders. They want to elect their own representatives without being dictated to by outside agencies, military power or financial power or administrative power. They need to preserve their language, culture, religions and their way of life without outsiders building statues and vihares in their midst with military might. They need to be freed from mercenaries amongst their midst who plunder and rob at the instigation of outside agencies.
All these are not rights which the Tamil speaking people have concocted for themselves. Any people who have certain identities of their own are entitled to ask for self-determination in terms of the international covenants.”
He also calrified the following by saying
“Now tell me Ayesha! Do you think any majority community based Government, with a history such as this, would consent to grant rights to the Tamil speaking people, unless internationally or locally pressured?”
I do not see any possible solution to the ethnic conflict immediately, unless extraneous pressure, inland or foreign, compels the powers that be to relent. This applies to both the government as well as the opposition. Majority community parties are not interested in any solution and want to maintain the supremacy of the majority community through their language and religion.
Except for a handful of persons like Dr. Wickramabahu Karunaratne, Mr.Weliamuna and a few others the majority of Sinhala masses do not want a solution.
Let me explain why I make such a sweeping statement.
Around 1919, the Sinhalese leaders found that unless they made their request for territorial representation unanimously the British were not going to grant their request. So they approached Sir P. Arunachalam, gave him written undertaking that a seat would be reserved for the Tamils in Colombo, and requested him to talk to the Jaffna Association, which preferred communal representation to territorial representation. In the cause of creating a well- knit united Ceylonese polity he was able to get the Jaffna Association to consent to territorial representation. He had implicit trust in the Sinhalese leaders. The request to the Queen was thereafter unanimous and the 1921 Constitution granted their request for territorial representation.
Once the supremacy of the majority community was ensured in the Legislature the Sinhalese leaders Sir James Peiris and E.J.Samarawickreme retracted. A seat for Tamils in Colombo was refused. The reason they gave was significant. Apart from saying that they were not bound by their written promise since they no longer held the offices they earlier held when promising, they also said “You Tamils are yourselves the majority in your two provinces. Why should you have seats in Colombo?”
This meant they recognised the individuality of the Ceylonese Tamil Community who had occupied the two provinces, North and East, from pre-historic times. It was such recognition that made S.W.R.D. Bandaranaike passing out from the Oxford University to recommend a federal constitution for Ceylon. The Tamils did not accept this idea favourably since they were scattered throughout the island while being rooted in the North and East and were doing well.
Thereafter the majority community made use of the whip-hand they had got by virtue of the legal instrument of territorial representation, to discriminate against the minorities especially the Tamils. Under the Donoughmore Constitution the numerical strength of the majority community led to the formation of the Pan Sinhala Cabinet. After the Pan Sinhala Government of the 1930s we see them depriving the franchise of the Up Country Tamils in the 1940s. Then in the 1950s the Sinhala Only Act deprived many Tamils of their government jobs. Early 1970s saw standardisation in education, which deprived many Tamils of their higher education.
Throughout this period the state was colonising areas traditionally Tamil speaking with outsiders without giving first preference to the people of those areas. The demography of the two provinces traditionally Tamil speaking was being calculatedly changed. The 1972 and 1978 Constitutions centralised power in the hands of the majority community. Now there is de facto Army rule in the North and East.
Should there be not civilian over-sight in these areas? Does not democracy mean civilian management of local areas? How long is the military going to stay in the North and East? For ever?
For all this, the Soulbury Constitution of 1947 was secular. It did not indicate a unitary structure. It had an inclusive approach. It recognised the multi-ethnic nature of our society and inserted the all important provision of Section 29. Our 1972 Constitution, which had no mandate to change the 1947 Constitution and no participation from the elected representatives of the Tamils of North and East, got rid of Section 29, giving no akin provision instead, made Buddhism State Religion and approved of the Sinhala Only Act earlier passed thus ushering in officially the supremacy of the majority community.
Having got so far do you mean to say any Government of the majority community would consent to settle the issues of the minorities? They would want the minorities to creep around the stem if they wanted any succour and that too individual favours. Look at our budget. Highest for the military. After the war, is it human security that needs precedence or state security?
What has prevented the State from granting the legitimate expectations of the people of the North and East that they be allowed to look after their affairs undisturbed by outside forces? Root causes which gave rise to violence among the Tamil youth still remain unattended to.
None of the Political Settlements reached with the leaders of the Tamils have been given effect to. Bandaranaike – Chelvanayagam Pact, Dudley Senanayake-Chelvanayagam Pact, Regional Councils’ Legislation under J.R. Jayewardene have been abrogated. The present President, if I remember right in January 2010, gave an assurance to the Prime Minister of India that he would work along the lines of the Thirteenth Amendment plus. The Thirteenth Amendment is a dead letter today.
Now tell me Ayesha! Do you think any majority community based Government, with a history such as this, would consent to grant rights to the Tamil speaking people, unless internationally or locally pressured?
“
and also ///நாடு பிளவடைய வேண்டுமென வலியுறுத்தவில்லை/// it is illegal in Srilanka under 6th amendment .
Late Nadarajah Raviraj the slain parliamentarian spoke about all the pacts in the National Television then in 2002. I am only thinking about the pact that Honourable Wimal Weerawansa talked about.
விக்னேஸ்வரன் அவர்கள் தற்போதைய இந்திய, தமிழ்நாடு Trend ஆன, “இந்துத்துவவாதி” போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார்.
70, 80 ஆண்டுகளாக நேரு குடும்பம் உலகம் முழுவதும் சேர்த்துள்ள பில்லியன் $ கணக்கான சொத்துக்களை சோனியா காந்தி அவர்கள் “உணர்ச்சிவசப்பட்டு” தனிப்பட்ட காரணத்திற்காக அள்ளிவீசிவிட்டார். இதை கலைஞ்சர் மு கருணாநிதி குடும்ப உருப்பினர்கள் ஓடி ஓடிச் சென்று “லபக் லபக்” என்று பிடித்து கடந்த நான்கு ஆண்டுகளில் உலகின் சரியான இடங்களில் அமுத்திவிட்டனர்.
இதி சில “லபக்குகள்” தங்களுக்கு கிடைக்கவில்லையே என்று ஏங்கிய, “2000 ஆம் ஆண்டின் பின்னர் புலம் பெயர் வியாபார நிறுவனர்களுக்கு புலியின் இருப்புத் தேவையற்றதாகும் அளவிற்கு பணம் சேர்த்திருந்தனர். இவர்களுக்கு புலிகளின் அழிவு தேவையான ஒன்றாக மாற்றமடைய ஏகாதிபத்திய நாடுகள் மற்றும் இந்திய மேலாதிக்க அரசுகளோடு இணைந்து இலங்கை அரசின் இனப்படுகொலைக்குத் துணை போயினர்.” இவர்கள்,
சும்மா கடமையை செய்து கொஞ்சம் EXTRA பணம் சேர்த்த அதிகாரிகளான மேனன்களும், நாராயணன்களும் இப்படி தங்களை நியாயப்படுத்த இலங்க்கைத்தமிழர்கள் முனைவது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. ஒருவேளை இது திராவிட இயக்கங்களின் அடிப்படை முட்டாள்த்தனமாக இருக்குமோ என்ற கணிப்பில், இந்த TREND திராவிட இயக்கங்கள் “தூக்குப்பா” என்ற ரீதியில் அணைகிறது.
இதன் நகர்வுகள் எதுவும், இலங்கைத் தமிழரின் அடிப்படை அரசியல் இல்லை. எடுப்பார் கைப்பிள்ளை என்ற ரீதியில், நகர்வுகள் இந்தியாவில் Failure ஆனால், அதன் இணைப்பான இலங்கைப் பகுதியும் கைவிடப்படும் நிலையே உள்ளது. ஆனால் வந்தால்மலை போனால் மயிறு (முள்ளியவாய்க்கால் மயிறு போன்று) என்று செயல்படுவது புத்திசாலித் தனமாகவே படுகிறது. வே.பிரபாகனை பின்பற்றி வந்து பின்பக்கத்தை தாராளமாக காட்டியவர்கள், நமக்காக்கவும்காட்ட மாட்டார்களா என்ன?
அதுதான் ஒரு காலத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருந்த வெள்ளாளர்கள் என்று கூறப்படும் ஜாதிப் பிரிவினர், காலனித்துவ காலத்தில் இந்தப் பெயர் கொண்ட பிரிவினரை விசுவாசம் காரணமாக வேலைக்கு எடுக்கிறார்கள் என்றவுடன் (ஆதாரம்: பிரிட்டிஷ் ஆவணங்கள்), எல்லா ஜாதியை சேர்ந்தவர்களும் “வெள்ளாளர்கள்” என்று பதிவு செய்துக் கொண்டு, பிழைக்கிற வழியைப் பார்த்தார்கள்.
வெள்ளாளப் பரையனார், செங்குந்த வெள்ளாளர், வடுக வெள்ளாளர், வெள்ளாள தொண்டமான், வெள்ளாள கவுண்டர், வெள்ளாளப் பிள்ளை (ஜாதி கணக்குப்பிள்ளை), தேவேந்திக் குல வெள்ளாளர், வெள்ளாள் சாணார், போன்ற பதிவுகள் பிரிட்டிஷ் ஆவணங்களில் காணப்படுகிறது.
அது போல தற்போதும், விருவிருப்பு.காம், அதிர்வு.காம், போன்றவற்றின் ஆதரவுடன், “லபக்குகளை” பிடிக்க, யாழ் (இசை) லபக் வெள்ளாளர், சிறுத்தை லபக் வெள்ளாலர்,நள லபக் வெள்ளாலர், பரவா லபக் வெள்ளாலர், வடுக லபக் வெள்ளாலர், சர்மா லபக் வெள்ளாளர், போன்ற ஃபேமிலி பெயர்கள் மேற்குலக ஈழத்தமிழர் மத்தியில் பரந்து காணப்பட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை !
தமிழீழமும் ஐயா விக்கினேஸ்வரனும் !!!இனவாதி தயான் ஜயதிலகாவின் கொக்கரிப்பும்===============தமிழீழமும் ஐயா விக்கினேஸ்வரனும் !!!
ஐயா விக்கினேஸ்வரன் தமிழீழத்தை கோரவில்லை என இனவாதி தயான் ஜயதிலகா கொக்கரித்துள்ளார் !!!
தயான் ஜயதிலகா விரும்புவது
தமிழருக்குள் முறுகல் வந்தால் தான் தங்கடை வாசல் திறக்கும் என்பதுதான் !!!
உப்பிடி ஆக்கள் அதாவது
“வாசல் திறக்க ” முடியாத கஷ்டமான நோயுள்ள
கொஞ்சப் பேர்
எங்களுக்கையும் இருக்கினம் முந்தி நான் சுட்டிக் காட்டி இருந்தேன் ==============தமிழ் மக்களுக்கு என்ன தான் வேண்டும் என வினை தீர்க்கும் விநாயகனான ஐயா விக்கினேஸ்வரனிடம் சண்டே லீடர் செய்தியாளர் கேட்டார் .
அதற்கு அவர் கொடுத்த ஆங்கில பதில் கீழே உண்டு அதன் தமிழாக்கத்தை முடிந்தவரை அப்படியே தர முயல்கின்றேன் .
கேள்வி :–தமிழ் மக்கள் என்ன தான் கேட்கிறார்கள் ?
பதில் :-
Simple. The Tamil-speaking people want to look after their affairs themselves.சின்ன விஷயம் இது . தமிழ் மக்கள் தங்கள் விடயங்களை தாமே பார்க்க விரும்புகின்றார்கள்.
In legal terminology that is the right of self-determination.
சரியான சட்ட ரீதியான சொல் என்ன வென்றால் சுய நிர்ணய உரிமை .
குறிப்பு :–வினை தீர்க்கும் வினாயகனான குணானநிதி ஐயா விக்கினேஸ் வரன் சுய நிர்ணய உரிமை என்றால் என்ன என்று நன்றாக விளங்கியே அதனை சொல்லுகின்றார். அவர் சுய நிர்ணய உரிமை என்று சொன்னது நாடுகடந்த அரசின் மொக்குப் பரதேசி மணி பாட மனித உரிமைகளில் பெண்கள் உரிமையும் சேர்க்க வேண்டும் என சொல்லுவது போன்றதல்ல .
They want to be governed in the North and East in their language.
தமது வடக்கு கிழக்கு பிரதேசம் தமிழில் நிர்வகிக்கப்படவேண்டும் என அவர்கள் விரும்புகின்றார்கள் .
They want to go back to the land of their forefathers from temporary living quarters provided by whomsoever.
அவர்கள் தமது மூதாதையர் நிலத்தில் வாழ விரும்புகின்றார்கள் .
They want their security, law and order to be in the hands of their siblings and progeny not in the hands of outsiders. அவர்கள் தமது பாதுகாப்பு , சட்டம் , என்பன வேறுயாரின் கையில் அல்லாது தமது உறவுகளின் கையில் இருக்க வேண்டும் என விரும்புகின்றார்கள் .
They want their lands and properties to be administered by themselves; not by outsiders. அவர்கள் தமது நிலமும் சொத்துக்களும் வெளியாரினால் அல்லாமல் தம்மாலேயே நிர்வகிக்கப்பட வேண்டும் என விரும்புகின்றார்கள் .
They want to elect their own representatives without being dictated to by outside agencies, military power or financial power or administrative power. தமது பிரதிநிதிகளை மற்றவர்கள் இராணுவ , மற்றும் நிதி , நிர்வாக அழுத்தங்கள் இன்றி தெரிவு செய்ய விரும்புகின்றார்கள் .
They need to preserve their language, culture, religions and their way of life without outsiders building statues and vihares in their midst with military might.மொழி , கலாச்சாரம் , மதம் என்பவற்றை மற்றவர்கள் இராணுவ பலம் கொண்டு விகாரைகளை கட்டி எழுப்பி அச்சுறுத்தல் தராமல் , அவர்கள் தமது மொழி , கலாச்சாரம் , மதம் , வாழ்வு முறை என்பவற்றை பாதுகாக்க விரும்புகின்றார்கள் .
They need to be freed from mercenaries amongst their midst who plunder and rob at the instigation of outside agencies. அவர்கள் கூலிப் படைகளின் அச்சுறுத்தலில் இருந்து சுதந்திரமாக வாழ விரும்புகின்றார்கள் . கூலிப் படைகள் அவர்களை கொள்ளையிடுவதில் இருந்து விடுதலையாக விரும்புகின்றார்கள் .
All these are not rights which the Tamil speaking people have concocted for themselves. Any people who have certain identities of their own are entitled to ask for self-determination in terms of the international covenants.” இவையெல்லாம் தமிழ் மக்கள் தமக்காக வரித்துக் கொண்ட விடயங்கள் அல்ல . சர்வதேச சட்டங்களுக்கமைய எந்த இனத்துக்கும் இந்த உரிமைகள் உண்டு .
இப்ப சொல்லுங்கோ வினை தீர்க்கும் விநாயகனான குணானநிதி ஐயா விக்கினேஸ்வரன் சுய நிர்ணய உரிமை என்றால் என்ன என்று நன்றாக விளங்கியே அதனை சொல்லுகின்றார். என்பதில் உங்களுக்கு சந்தேகம் உண்டா . More @ http://tmwtmw.blogspot.co.uk/2013/07/blog-post_7967.html#more