விக்கிலீக்ஸின் தோற்றுநரான ஜூலியன் அஸாஞ்ச் கடந்த இரண்டு மாதங்களில் முதல் தடவையாக பொதுமக்கள் முன்னிலையில் தோன்றியுள்ளார்.
தன் மீதான பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டு காரணமாக ஸ்வீடனிடம் ஒப்படைக்கப்படுவதை தவிர்ப்பதாக தான் அடைக்கலம் புகுந்திருந்த லண்டனில் உள்ள எக்வடோர் தூதரகத்தின் மாடத்தில் நின்று அவர் உரையாற்றினார்.
தனக்கு அரசியல் த ஞ்சம் வழங்கியதற்காக எக்வடாருக்கு அவர் நன்றி தெரிவித்தார். அமெரிக்கா மீது ஆத்திரத்துடன் கண்டனங்களைத் தெரிவித்தார்.
இரகசிய ஆவணங்களைக் வெளியிட்டமைக்காக தன் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்ற உறுதிமொழியை வாஷிங்டன் வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
தனக்கு ஆதரவு அளிக்காதமைக்காக பிரிட்டன், சுவீடன் மற்றும் தனது தாய்நாடான ஆஸ்திரேலியா ஆகியவற்றை அவர் விமர்சித்தார்.








விக்கிலீக்ஸ் தகவல்கள் ‘பொய்’ என்று நிரூபிக்க திராணியில்லாத ஜனநாயக தலைவன் “பொம்பளயிட்ட நீ போனாய்” என்று விரல்சூப்பிநியாயம் சொல்வது படுகேவலமாய் இருக்கு
Ecuodor means Equator. Unlike our K. P. this Julian must be having some cash stacked some where for the poor Latin American country to benefit.
டாக்டர் சிறி!இது சில்லறை விளையாட்டு அல்ல;சீன சாகசம்.சிறிலங்கா போலவே.
“..Growth picked up to a 3.6% rate in 2010 and 6.5% in 2011. The government in 2011 signed a $2 billion loan with the state-owned China Development Bank, received $1 billion under a two-year forward sale of an oil contract, negotiated $571 million in financing with China’s Eximbank for a new hydroelectric project, and announced plans to obtain further Chinese loans in 2012. China has become Ecuador’s largest foreign bilateral lender…”
ஆதாரம்: https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/ec.html
Wait and see how the Chinese will get screwed by the West.
Mr. Nerunchi I have the means to defend myself legally. The Weeky Leaks of Julian Assange released information about Sri Lanka and many more of regional importance. China complicated matters for USA in Korea. Come home to Small Town USA. I brought Pan Mun Jam to Arasady Police Post here close to home. China is helping us and they have a Sri Lankan Tamil to run their Tamil Radio. I watch CCTV (China Central Television) daily. I heard Mallika is the name of the spouse of Honourable Karu Jayasuriya.
விக்கிலீக்ஸ்; யூலியன் அசஞ்சே இன்று உலகமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்ந்திருக்கிறது.
இவர்கள் நியூயோக் டைம்ஸ் கார்டியன் ஸ்பீக்கள் போன்ற தட்டுவாணி பாரம்பரியத்தில் வந்தவர்கள் அல்ல. இன்றுயுள்ள நடைமுறை வாரலாற்றையும் இயக்கப் போக்கைகையும் விமசர்சனத்திற்கு உள்ளாக்குபவர்கள்.
ஆப்கானிஸ்தான் ஈராக் போர்களின் அழிவுகளில் சீரளவுகளில் எப்படி மக்களின் நலனைக்காட்டிலும் மூலதனத்தின் தேவைகள் வியாபித்திருந்தை படம் பிடித்து காட்டியிருக்கின்றன.
இரண்டாம் உலகமாகயுத்தத்திற்கு பிறகு அமெரிக்க உலகயாழுமையை தன்மயப்படுத்திக் கொண்டது. இன்றும் அது தன்னிடமேஇருக்க வேண்டுமென்பதின் ஒரு குறியீடே அசஞ்சேயுக்கு வாய்யில் துணி கட்டுவது என்பது.
அசஞ்சேயின் போராட்டம் உலகமக்களின் நலன் கருதியது. அமெரிக்காவின் போராட்டமோ உலகத்தில்லுள்ள சில குடும்பங்களின் நலன் கருதியது.
Roopan Chinese are smart. They will not screwed up by the West. It is the Sri Lanka Tamils that brought the village Pan Mun Jam to Sri Lanka – Shri Lanka. USA had a UNO mandate there with 16 countries participating. Late Neil Armstrong saw action in Korea as a Naval Aviator. Chairman Mao Zhe Dong sent 100,000 Chinese volunteers into Korea and complicated matters for USA. South Korea is prosperous like Japan. Mr. Tilvin Silva the General Secretary of JVP has visited South Korea.
Chandran I am sure that guy Julian is enjoying all this attention that he really do not deserve. He has not committed any serious crimes.
அளவுக்கு அதிகமாக புலம்புவனிடமிருந்து நாம் எந்த ஒரு நல்ல கருத்தையும் எதிர்பார்க்க முடியாது.
டாக்டர் சிறீஸ்கந்தா அவர்களே! இது உங்களுக்கு முற்றும் பொருந்தமானது. எவ்வளவற்றை கூடுதலாக அறிந்து வைத்திருக்கிறீர் என்பதை காட்ட முற்படும் போது எவ்வளவு வற்றை குறைவாக கிரகித்து வைத்திருக்கிறீர்கள் என்பதை காண முடிகிறது.
“பையன்” என்கிற அடமொழியில் தான் மேற்சொன்ன ஏகாதிபத்திய சார்பு பத்திரிகை ஜீலியன் அசஞ்சேயை அழைக்கின்றன. நாற்பது வயது மனிதன் என்ன? பையனா? “காய்போய்யா”?… இதுவே உங்களை இனம் காட்டி நிற்கிறது.
அமெரிக்க சட்டத்திலும் நீதியிலும் எமக்கு எந்த முரண்பாடுகளும் இல்லை. அதற்கு நியாயம் கேட்பது அமெரிக்க மக்களே! ஆனால் அமெரிக்காவின் சட்டமும் நீதியும் உலகமக்களை உருக்குலைக்கும் போதும் யுத்தத்தை தோற்றிவிக்கும் போதும் உலகமக்களின் எந்த குடிமகனுக்கும் கேள்வி கேட்கிற உரிமையிருக்கிறது.
இதைத்தான் கலாநிதி சிறீஸ்காந்தா சிரமப்பட்டாவது புரிந்து கொள்ள வேண்டும்.
அதுபோக ஊழலை வெளிப்படுத்துவதற்கு என்ன தகுதி வேண்டும் என்பதை அடுத்த பின்னோட்டத்தில் தெளிவு படுத்துங்கள் டாக்டர்.சிறீ.
Chandran. Raja I do not want to go beyond Sri Lanka – Shri Lanka now. I lived in the USA from 1981 to 1995. As American Ambassador Robert O Blake met Pillayan when he came to Batticaloa.
Sir, why are you wasting your time with dim wits like these? If the mountain won’t come to Mohamed, Mohamed will have go to the mountain. As simple as that.
Roopan, Allama Mohammed Iqbal said that if men can set their minds they can move mountians. Mr. Sri Kuganesan (1965 – Trinco) now Superintendant of Police may be thinking that he can become the Senior Superintendant of Police. In 2002 he was Assistant Superintedant of Police. On the request of Major General Shiva Shanmugam (3 sons) they have been mapping the family and assets since 1990.