தென்னிந்திய சினிமாக் குப்பைகளிலிருந்து முளைத்த காஞ்சிரோன்டிகளில் ஒன்று கத்தி. தலைப்பிலேயே இரத்தவாடை வீசும் கத்தி, கோமாளி விஜயின் கதாநாயக விம்பத்தில் தயாராகிறது.. கொழும்பில் துப்பாக்கி திரிந்த கொலை விமானத்தில் ஏறித் தமிழ் மண்ணில் இறங்கிய லைக்கா பண வெறியர்கள் தென்னிந்தியாவில் கத்தியோடு திரிகிறார்கள். கறள் பிடித்த கத்தியா மொட்டைக் கத்தியா என்ற விவாதங்கள் சூடுபறக்க நடக்கும் போதே கத்தி என்ன கத்தி நாங்கள் இருக்கிறோம் கோடரிகள் என்று புலம்பெயர் தேசிய அரசியல் வியாபாரிகள் தம்மை அடையாளம் காட்டிக்கொண்டனர்.
அமெரிக்கக்காரன் ஆமி கொண்டுவருவான் என முள்ளிவாய்க்கலில் இருத்திவைத்து கொலை செய்துவிட்டு சோர்ந்து போன புலம்பெயர் அரசியல் மேதைகள், டாக்குதர் மார், ஆய் போகவும் கோட்டுப்போடும் படிச்சவங்கள் எல்லாம் சேர்ந்து ஆய்வு செய்து புதிது புதிதாகக் கண்டுபிடிக்கிறார்கள்.
கொலைகாரன் ராஜபக்ச மக்களைக் கடிச்சுக் குதறிய பிறகு, பெற்றோல் இருந்திருந்தால் அமெரிக்கன் வந்திருப்பான் என்று பனங்கொட்டையைக் கிலுக்கிப் பெற்றோல் வருகுதா என்று பார்த்த தேசிய வாதிகள் இன்று லைக்காவிடம் தேசியத்தை ஒப்படைத்துள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்னர் பிரித்தானியாவில் ஹரிங்கே என்ற இடத்தில் குர்தீஷ் மக்களின் கலாச்சார நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. குர்திஷ்தான் விடுதலைக்கான போராட்டத்தை நடத்தும் அமைப்பான குர்தீஷ் தொழிலாளர் கட்சியின் ஆதரவு அமைப்புக்கள் கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தன. பல நாடுகளிலிருந்து போராட்ட அமைப்புக்களின் தலைவர்கள் வந்து பேசினார்கள். மக்களின் துயரங்களையும், புலம்பெயர் வாழ்வின் அவலங்களையும் படம்பிடித்துக்காட்டும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பெருந்திரளாக மக்கள் வந்திருந்தனர்.
ஒடுக்கப்பட்ட தேசிய இனம் ஒன்றின் புரட்சிகரக் கலை எப்படி அமைந்திருக்கும் என அங்கு சென்றவர்கள் அறிந்திருப்பார்கள்.
தமிழ் மக்களின் தேசியத் தொலைக்காட்சி என்று தன்னைக் கூச்சமில்லாமல் அழைத்துக்கொள்ளும் ஜீ,ரிவி (GTV) இந்த மாதம் 26ம் திகதி லண்டனில் ஒரு நிகழ்ச்சி நடத்துகிறது. தென்னிந்தியக் கலை வியாபாரிகள் புடைசூழ புலம்பெயர் தமிழர்களை மகிழ்ச்சிப்படுத்த சினிமாக் கூத்தாடிகள் வருகிறார்களாம். சரி போகட்டும் மகிழ்ச்சி என்றால் இப்படித்தான் என டாக்குத்தர் தேசியவாதிகளுக்குப் புரிந்தது இவ்வளவு தான் என்று விட்டால், நிகழ்ச்சியின் அனுசரணையாளர்கள் யார் தெரியுமோ? லைக்கா!!
லைக்கா வழங்கும் பண முடிப்பில் ஓ2 அரங்கத்தில் தமிழ் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தும் குத்தாட்டத் தேசியத்தையே தாங்க முடிவதில்லை. அதற்குள் தென்னிந்திய கூத்தாடிகளதும் குழந்தைப் பாடகர்களதும் உணர்ச்சி வியாபாரம் லைக்கா அனுசரணையுடன் ஜீ.ரி.வி நடத்துவதை எப்படித் தாங்கிக்கொள்வது. லைக்காவைப் பிடித்து இப்படியெல்லாம் குத்தாட்டம் போட்டால்தான் அமெரிக்கன் வருவானோ?
குர்தீஷ் மக்களின் கலை நிகழ்ச்சிகளுக்கும் டாக்குத்தர் தேசியத்திற்கும் ஆறு ஒற்றுமைகளைக் கண்டுபிடித்தால் லைக்கா-ஜீ.ரி.வி நிகழ்ச்சிக்கு ஒரு ரிக்கட்டும் ஒரு தேசியக் குளிசையும் இலவசம் என்று விளம்பரம் போட்டிருக்கலாம்.
புலம்பெயர் தேசத்தில் கோடரியோடு அலையும் இவர்களுக்கும் முன்னால் கத்தி கறள் பிடித்த கத்திதான்.
மக்களிடம் எஞ்சியிருந்த போராட உணர்வையும் குத்தாட்டத்துக்குள் புதைத்து புறங்காலால் மண்ணைத் தள்ளி மூடி மரமும் நாட்டிவைத்து விடுவார்கள் இந்தக் கோடரிகளும் அதன் காம்புகளும்.
ஜீ.ரி.வி-லைக்கா கூட்டு இப்படியெல்லாம் ‘தேசியக் கலை’ வளர்க்கிறது என்றால், ஐ.எல்.சி அனைத்துலக உயிரோடைத் தமிழ் மற்றும் அடைப்புக்குறிக்குள், ஜனநாயக வழியில் வன்செயல் நீர்த்த வானொலியின் பங்கு சொல்லத் தேவையில்லை. அதென்ன வன்செயல் நீர்த்த???.. ஆ.. முன்னர் வன்முறை செய்து இப்ப திருந்திவிட்டோம் என்பதா… ஜனநாயக வழி என்றால் என்ன… இப்படிப் பல்வேறு கேள்விகள் தொக்கு நிக்க, ஐ.எல்.சி இல் லைக்கா நடத்தும் ஆதவன் தொலைக்காட்டிசின் விளம்பரம் வந்து போகிறது.
இந்தக் கோடரிகளையும் அதன் காம்புகளையும் வைத்துக்கொண்டு கத்தியை கடாசியுள்ள பதிவு இணையமும் தன்னைத் தேசிய இணையம் என்கிறது.
சினிமாவின் ஆரம்ப காலங்களில் தமிழகத்தில் வறுமை, சமூக சீர்திருத்தம் சுதந்திரம் முதலியனவற்ரை கருத்தில் கொண்டே
திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன. அதோடு சரித்திர சம்பந்தமானவைகழும் அடங்கும்.
பிற்ந்தது இலங்கையில், வளர்ந்தது மேற்குலகில்
பணம் சேர்த்ததோ நெற்ரியில் வேர்வையின்றி.
இவர்களிற்கு எவ்வாறு சமூக சிந்தனை வரும்?.
புலம்பெயர் தமிழரின் வருமானத்தில் எவ்வாறு தாம் செல்வந்தராகலாம்
என்பதே இவர்களின் சிந்தனை. இவர்களா இலங்கைத்தமிழர்களில்
அக்கறை கொண்டவர்களாக இருக்கப்போகின்றார்கள்?
இறந்தவர்களை காட்டி பணம் சேர்த்தவ்ர்கள் இப்போ இலங்கையில்
பிணங்களில்லை காட்டுவதற்கு. தமிழக சினிமா உலகை வரவழைத்து
வாழ்கின்றார்கள். ஆனை இருந்தாலும் பொன் இறந்தாலும்
பொன் என்பார்கள்.
இவர்களைப் பொறுத்தவரையில் தமிழன்
இலங்கையில் இறந்தாலும் பணம்,மேற்குலகில் வாழ்ந்தாலும்
பணம்.
“சினிமாவின் ஆரம்ப காலங்களில் தமிழகத்தில் வறுமை, சமூக சீர்திருத்தம் சுதந்திரம் முதலியனவற்ரை கருத்தில் கொண்டே
திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன. அதோடு சரித்திர சம்பந்தமானவைகழும் அடங்கும்.
“, this is true not only for Tamil cinema.How many cow boy movies are produced by Hollywood now ? Almost non. If someone makes another Kanthan Karunai now will anyone care to watch. It is for the viewer to choose what he wants to watch. The producers take a calculated risk and if you are willing to feed them that is your choice.
புலம்பெயர் ஈழத்தமிழினம் சிங்கள பேரினவாத அரசு தமக்கு உருமைகளை தரமறுக்கின்றது தமிழினத்தை அழிக்கின்றது என கூறி அகதிகளா உலகமெங்கும் குடியேறுகின்றனர். இது தமிழினம் தன்னைதானே அழிக்கும் வழிகளில் ஒன்றுதான்.. இதனால் இலங்கை அரசிற்கும் லாபம்.
புலம்பெயர்தமிழர்களாலும் , இலங்கைத்தமிழரின் அரசியல் பிரச்சினைகளாலும் லாபமடைந்தவ்ர்கள் மேலும் இலங்கைத்தமிழர்
மூலம் அவர்களின் உயிர்கள் இலங்கையில் கொல்லப்பட்டதுபோல்
கொல்லப்படாமல் உயிருடனேயே அவர்கள் மூலம் லாபமடைகின்றார்கள். இவர்களிற்கு விளம்பரம் செய்யும் ஊடகங்கள்
இலங்கைத்தமிழரிற்காக இன்னமும் ஏன் கண்ணீர் வடித்து
ஊடக நாடகமாடுகின்றார்கள்.
சினிமா மற்றும் பொழுதுபோக்கு விளம்பரத்துடன் நிறுத்திவிடலாமே.
இதுவரை காலமும் இவர்களின் வாய் வீரமும் எழுத்து திறமையும்
எங்கெல்லாம் தமிழரை அழைத்து அழித்தது என்பது இன்னமும்
புரியவில்லையா? அதற்கெல்லாம் இந்த தமிழரின் நிறுவனங்களே
ஆதரவு கொடுத்தன என்பது பதிவுகளிலுள்ளது.
Again, it is not the fault of the producer, it is for the consumers to decide what they want.
தமிழீழம் வேண்டுமென்று போராட ஆயுதம் தூக்கி
மக்களை தம்பின்னால் அழைத்த தலவ்ர்களில்
தவறேதுமில்லை. அவர்கள் பின் போன மக்கள்மீதேதவறு.
புலம்பெயர்நாடுகளில் புலிக்கொடிக்குப்பின்
ஒன்று சேருங்கள் என்று அழைத்தவ்ர்களில் தவறில்லை
அவர்கள் பின்னால் போனவர்களே தவறானவ்ர்கள்.
தமிழ் மக்களின் அழிவுகளிற்கு தமிழர்கள் தாமே
பொறுப்பேற்கவேண்டும்.
தயாரிப்பாளர்கழும் விநியோகஸ்தர்கழும் தமிழரையும்
ஏமார்ருவார்கள் உலகினையும் ஏமார்ருவார்கள்.
அதற்கு எல்லோரும் உடந்தையாக இருப்போமா?
” it is not the fault of the producer, it is for the consumers to decide what they want.”
தமிழ் நுகர்வோர் தமக்குத் தேவையானதை மாத்திரமல்ல
” தமிழினத்திற்குத்” தேவையில்லாததையும் இனம் காணவேண்டும்-
நமக்கு ஒருநல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது
“கத்தி” படத்தை தமிழினம் புறக்கணிக்க வேண்டும்.
தயாரிப்பாளர்கள் போட்ட முதலில் 10% கூடக்
கிடைக்காமல் செய்யவேண்டும்
எமக்கு லைக்கா மீதோ விஜய் மீதோ ஆத்திரம் இருப்பதை
விட எம்மில் சவாரிசெய்யும் இந்திய சினிமா, சன்.. ஜெயா.. விஜய் .. தொலைக்காட்சி நிறுவனங்களின்மீதும் ஆத்திரம் வரவேண்டும்
இதற்கு லைக்காவின் தயாரிப்பான கத்தியை லைகாவிற்கும்
இந்திய சினிமா — தொலைக்காட்சி வியாபாரிகளுக்கு ம் எதிராக நீட்டவேண்டும்
எங்களால் இதுசெய்ய முடியும்….. இதற்க்கு இனிஒரு போன்ற
இணையத்தளங்கள் உதவுமா????
சில முதலீடுகளில் 1% கூட இவ்ர்களிற்கு சொந்தமானதல்ல. யாவும் தமிழர்கழுடையதே.. இதனை உறுதிப்படுத்தவோ தீர்மானிக்கவோ
உலகில் யாருமில்லை. கறுப்புப்பணம் பணச்சலவையின் தமிழக
ஈழத்தமிழர் கூட்டுத்தயாரிப்பே இதுவாகும்.
Don’t make baseless allegations, they too can allege that you are criminal say for example.Does it make it any true without proof.
தமிழ் பயங்கரவாதிகள் தமிழீழப்போரினை தோற்கடித்தார்கள்.
இலங்கையில் அவர்களால் செய்யப்பட்ட கொலைகளிற்கும்
புலம்பெயர் நாடுகளில் பதுக்கிய சொத்துக்களிற்கும்
சாட்சிகள் இல்லாமல் செய்வதில் வெற்ரிகண்டுள்ளார்கள்.
You don’t have even an iota of evidence, you can only be taken for a mad man.
please study about Blackmoney,moneylaondering
and Terrirism during the Eelam war for the last 30 years.
do you mind all tamil criminals live in the moon or in the mars.
I know all these words do exist and their meanings too. I also know all the known human beings live on this earth. I still don’t see the connect. I think you have learn some Logic.
கறுப்புப்பணம், பணச்சலவை, பயங்கரவாதம்
இவற்ரைபற்ரி தமிழர்கள் அறிந்திருந்தால் மட்டும்போதாது. இவ்வகையான்
சர்வதேச குற்ரச்செயல்கள் இலங்கைத்தமிழர்களின் அரசியலிற்குள் புலம்பெயர் நாடுகளில் எவ்வாறு ஊடுருவி முள்ளிவாய்க்கால்
பேரளிவிற்கு வழிவகுத்தன என்பதை ஒவ்வொரு தமிழனும்
அறியும் வரை தமிழர்களை கடவுளாலுலும் காக்கமுடியாது.
I don’t know if the Tamil man has got to be saved by God but he has to be saved from you with all your disconnected information here.
தமிழரின் சர்வதேச வர்த்தக ஸ்தாபனங்கள்தான் ஊடகங்கள் மூலம்
தமிழீழப்போராட்டத்திற்கு விளம்பரம் செய்ய அனுசரணை வழங்கினார்கள்.
இவர்கள் கக்கியது சிங்களவ்ர்களிற்கும் இலங்கை அரசிற்கும் எதிரான
பகைமையை. (இதனையும் ஏற்காவிடில் தொடர்ந்து விவாதிப்பதில் பயனேதுமில்லை) போர் முடிந்த பின்னர் இலங்கை இந்திய அரசுடன்
விருந்தாளியாக மாறியது இந்த சர்வதேச நிறுவனங்கள்.
சர்வதேச விசாரணை நடந்து முடிந்ததும் குற்ரவாழிகளாவது
தலைவர்களை நம்பி கையில் ஆயுதமேந்திய புலிகளின் போராளிகள்.
இலங்கை அரசின் கூலிக்கு தொழில் புரிந்த இராணுவத்தினரும்.
சந்தோசத்தில் திகழ்வது (இலங்கை மக்களை ஏமாற்ரியதற்காக)
சர்வதேச தமிழரின்நிறுவங்கழும் அவர்களோடு உறவாடும்
சிங்கள் அரசியல்வாதிகழும்.
“தமிழரின் சர்வதேச வர்த்தக ஸ்தாபனங்கள்தான் ஊடகங்கள் மூலம்
தமிழீழப்போராட்டத்திற்கு விளம்பரம் செய்ய அனுசரணை வழங்கினார்கள்.
இவர்கள் கக்கியது சிங்களவ்ர்களிற்கும் இலங்கை அரசிற்கும் எதிரான
பகைமையை. (இதனையும் ஏற்காவிடில் தொடர்ந்து விவாதிப்பதில் பயனேதுமில்லை) “, so that was the problem we were bashed in 1958, 1977, 1983 and on and on .. ?
1958,1977,1983 கலவரங்கள் தமிழர்களின்
உயிர்களையும், சொத்துக்களையும்
அழித்தன. இதுவே ஆயுதபோராட்டம் ஆரம்பித்ததற்கு காரணம். 100% சரியானது.
அதே தமிழின வர்த்தகர்கள் அதுவும் அழிக்கப்பட இனத்தின் இரத்தங்கள்
சிங்கள அரசுடனும், அரசியல் வாதிகழுடனும் கூட்டாக செயறபடுவது
புலிகளின் துரோகிகள் என்னும் தீர்மானத்தினுள் அடங்காதா?
கத்தி படத்தின் பாடல் வெளியீடு லைக்கா தலைவரின் தாயாரின் 80 வது பிறந்த நாள் எல்லாம் ஒரே மேடையில் லண்டனில் நடக்க இருக்கிறது. இதற்கு எதிராக தமிழ் மக்கள் தமது வலுவான எதிர்ப்பை காட்ட வேண்டும்.
What kind of oppose you want…? Oppose the 80th B’day…?
Ok, can stop the release of this film in UK, Europe or Canada…?
Can you stop their advertisements…?
Can you stop the people who is going watch this film in VCD…?
The people who gave fund for LTTE are going watch this first day show…
Wait & see…
எலிகளை அழிப்பதற்கு எப்போ ஒருவன் புல்லாங்குழல் வாசித்து
ஆற்ருக்குள் அழைத்து சென்றான் என அறிந்தோம்.
தமிழர்களின் சிந்திக்கும் திறனை அழித்து அவ்ர்களின் மூலம்
தாம் பயன் பெற வேண்டுமாயின் இவ்வாறான பாரிய கூத்துகள்
காட்டப்படத்தானே வேண்டும்.
Is that why the Tamil man who cannot think went to the West for a better and safer life ? How about your ability to think ? Makes me wonder when you make all these unsubstantiated claims
லைக்காவிடம் கையேந்தாத ஒரு தமிழ் வானொலியை , தொலைக்காட்சியை, பத்திரிகையைச் சொல்லுங்கள் பார்க்கலாம். ஒரேஒரு வானொலி, லேபாராவுடன் நிற்பதால் கையேந்தவில்லை.
ஊருக்கு உபதேசம் உனக்கு இல்லையடி.
Yes, All trades are globerlised…
BBC Tamil Service ?
BBC a radio without any advertisement…
Luyca. Luyca. That was the name of Rusisn dog that saw the space. Lyka.
In Nov, 3rd 1957 Laika-the Russian female dog (original name Kudryavka – “Little Curly” in Russian”) went on Sputnik for her space trip…
Now Lycamobile networking in space, through satellites…
Here I remember in my grade 8, I wrote an essay about space travel. For this I researched from our college library, wrote about Russian Sputnik & India’s Aryapatta. After when I present this for the school forum, my friends start to call me “Aryapatta” hahaha…
Russian male dogs…
Lev
Lihodei
Lizun
Lyutyi
Female dogs…
Lads
Laps
Lapochka
Laska
Lastochka
Lavra
Lena
Lesya
Lizka
Ludmila
Lusha
Thanks Alex Ravi. THAT IS SOME List.