இந்தியப் பொதுத் தேர்தலில் நரேந்திர மோடியின் பிரச்சாரத்திற்காக சமூக வலைத்தளங்களையும் இணையங்களையும் கண்காணித்த அரவிந் குப்தா என்பவருக்கு 100 மில்லியன் ரூபாய்களை ரொக்க்கமாகக் கொடுத்து மகிந்த ராஜபக்ச இலங்கைக்கு அழைத்துள்ளார். லங்கா ஈ நியூஸ் என்ற இணையத் தளம் இத் தகவலை வெளியிடுள்ளது. 21 ம் திகதி நவம்பர் மாதம் தனது நான்கு உதவியாளர்களுடன் இலங்கை வந்துள்ள குப்தா மகிந்தவின் அலுவலகத்தில் தனது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக அத் தகவல் மேலும் தெரிவிக்கிறது.
தனது உதவியாளர்களுடன் மேலும் சில இலங்கையர்களையும் இணைத்துக்கொண்டு இணையங்களைக் கண்காணித்து ராஜபக்சவிற்கு ஆதரவான பிரச்சாரம் மேற்கொள்ள குப்தா நிலைகொண்டிருப்பதாக லங்கா ஈ நியூஸ் தெரிவிக்கிறது.
வடக்கு, கிழக்கு, மலையகம், இஸ்லாமியத் தமிழர்கள் போன்றவர்களின் வாக்கு மகிந்தவிற்கு எதிரானதாகவே அமையும் என்ற நிலையில் மத்தியதர வர்க்கம் சார்ந்த வாக்குகளுக்கான போட்டி நிலவுகின்றது.

It is now a new dimension. Talking about dimEnsions you have to consult Honourable Vasudeva Nanatakkara.