Friday, April 24, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

மகிந்தவும் பசிலும் அடித்தே லொக்கு அதுலவைக் கொன்றனர்?

இனியொரு... by இனியொரு...
12/04/2014
in இன்றைய செய்திகள்
0 0
3
Home இன்றைய செய்திகள்

Loku-Athulaகடந்த மாதம் 29ம் திகதி இரவு லொக்கு அதுல என்ற பிரதியமைச்சர் மகிந்த ராஜபக்சவின் அலுவலகமான ரெம்பிள் ரீ இல் வைத்துப் படுகொல் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகங்கள் இலங்கையில் வெளியிட்ப்படுகின்றது. இவரை மகிந்தவும் பசிலும் நேரடியாகத் தலையிட்டுக் கொலை செய்திருக்கலாம் என நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர். கம்பஹா மாவட்ட சிறீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளரும், முன்னைநாள் பிரதியமைச்சருமான விஜயமுனி தீவகே அதுல அதுல நிமலசிரி ஜெயசிங்க என்ற லொக்கு அதுல கட்சி தாவப் போவதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. வாக்குகளை வெல்லும் கட்சி அமைப்பாளரகப் பெயர் பெற்றிருந்த லொக்கு அதுல கம்பஹா மாவட்டத்தில் செல்வாக்குப் பெற்றவர்.

29ம் திகதி ஓகஸ்ட் மாதம் மகிந்த ராஜபக்சவின் அழைப்பின் பேரில் அவரது அலுவலகத்திற்குச் சென்ற அதுல சில மணி நேரங்களின் பின்னர் அம்புலன்ஸ் ஒன்றில் கொழும்பு மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் அதுல மரணமானார். மரணமான மறுநாளே பிரேதசப் பரிசோதனை இன்றி அவர் அடக்கம் செய்யப்பட்டர்.

லொக்கு அதுல ரெம்பிள் ரீ அலுவலகத்திற்கு 29 திகதி மாலை 7:30 இற்குச் சென்ற போது அங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களிலிருந்து தனிமைப் படுத்தப்பட்டு தனி அறை ஒன்றிற்குள் மகிந்த பசில் ஆகிய இருவரும் அழைத்துச் சென்றனர் என பெயர் குறிப்பிட விரும்பாத பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

லொக்கு அதுலவின் மரணம் கொலையே என லங்கா ஈ நியூஸ் இணையம் முன்னதாகத் தெரிவித்திருந்தது.
மேற்குறித்த தகவல் தனி ஒருவரிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படதால் உறுதிப்படுத்தப்படவில்லை. மேலும் அவர் தெரிவிக்கையில் மகிந்த மற்றும் பசில் ஆகியோர் தாக்கியதால் மரணம் சம்பவித்திருக்கலாம் எனக் குறிப்பிட்டார்.
அதுல சுகதேகியாவே இருந்தார் என்றும், அதுவரை அவர் எந்த சுகயீனத்திற்கும் மருத்துவம் செய்துகொள்ள்வில்லை எனவும் லங்கா ஈ நியூஸ் மேலும் தெரிவிக்கிறது.

ராஜபக்ச குடும்பத்தின் சர்வாதிகாரத்திற்கு எதிரக முளைத்திருக்கும் எதிரணி நம்பிக்கை தருவதல்ல. இலங்கையில் மக்கள் புரட்சி ஒன்றி ஊடாகவே அதிகாரத்தைக் கையகப்படுத்த வேண்டும் என்று பேரினவாதிகளும், சர்வாதிகாரிகளும் அரசியல் பாடம் சொல்லிக்கொடுக்கின்றனர்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
யாழ்ப்பாணத்தில் நஞ்சு: துண்டுக் காகிதம் கூட எழுத வக்கற்ற கூட்டமைப்பு

யாழ்ப்பாணத்தில் நஞ்சு: துண்டுக் காகிதம் கூட எழுத வக்கற்ற கூட்டமைப்பு

Comments 3

  1. Alex Eravi says:
    11 years ago

    “Peoples Liberation/ Revolution” from Lanka…
    or from/ in “Inioru” website…?

  2. Sutharsan says:
    11 years ago

    கொல பண்ணுறதெல்லாம் அந்த பசங்களுக்கு பிஸ்கட் சாப்பிடறமாதிரி, இதெல்லாம் ஒருநியூசெண்டு இங்க வந்து சொலிகிட்டு.

  3. abdulgafoor says:
    11 years ago

    Maeka man hithanna vidiyata yaththa Mao meyala dannava meya paksa marunuth gampaha districvola eka chanda yakvath ganda beriwei inda mae wa venda ida thiyanava i  neththay

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...