Friday, April 24, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

முன்னை நாள் போராளிகளைத் தண்டிக்கவில்லை என கோத்தவைக் கடிந்துகொண்ட அமரிக்க அடியாள்

இனியொரு... by இனியொரு...
01/11/2014
in இன்றைய செய்திகள்
0 0
2
Home இன்றைய செய்திகள்

mahindhaஎல்லா வளங்களையும் கொண்ட் எந்தக் குறையுமற்ற மண்ணில் சுரண்டிக் கொழுக்க அன்னியர்கள் வந்திறங்கிய முதலாம் நாளிலிருந்து மனிதப் பிணங்களை மட்டுமே பார்க்கிறோம். தேசிய இனப் பிரச்சனையை இலங்கையில் திட்டமிட்டுத் தோற்றுவித்த அன்னியர்கள் பெருந்தேசிய வாதத்தைத் தோற்றுவித்தனர். அதற்கு எதிரான தேசிய விடுதலைப் போராட்டத்தை குறும் தேசிய வாதமாக மாற்றிச் சிதைத்தனர்.

பெருந்தேசிய வாத அரசு வன்னியில் இனப்படுகொலை நடத்த அனைத்து வலுவையும் வழங்கினர். இறுதியில் அது இனப்படுகொலை அல்ல போர் விதிமுறைகள் மீறப்பட்டதால் போர்க்குற்றம் என்றனர். பேரினவாதிகள் போராளிகளைச் சிறையில் போட்டு சித்திரவதை செய்தனர். விடுதலைக்காகப் போராட மக்கள் மீதிருந்த பற்றினால் இராணுவப் பயிற்சியெடுத்துக் கொண்டவர்களை பாலியல் வதைகளுக்கு உட்படுத்தியது. சிறைகளை மனிதக் கசாப்புக்கடைகளக்கியது இலங்கை அரச பாசிசம்.
ஏகதிபத்திய நாடுகளின் ஆசியோடு மகிந்த ராஜபக்ச போன்ற கிரிமினல்கள் தமது ஆட்சியை தங்குதடையின்றி நடத்தினர்.
சித்திரவதைகளால் சிதைக்கப்பட்ட போராளிகள் புனவாழ்வு வழங்கப்பட்டவர்கள் என்று மகிந்த பாசிசம் பொய் கூறியது. கைதுசெய்யப்பட்ட பலர் எங்கிருக்கிறார்கள் என்பதே தெரியாத நிலையில் போராளிகளைத் தண்டிக்காமல் விட்டது தவறு என்று இலங்கையில் போர்க்குற்ற ஆய்வு நடத்ததும் அமரிக்க அடியாள் ஸ்ரிபன் ராப் கூறியுள்ளார்.
மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம், விடுதலைப் புலிகளின் போரில் ஈடுபட்ட முன்னாள் உறுப்பினர்களை தண்டிக்காமல் அவர்களுக்கு புனர்வாழ்வளித்தமை ஏற்புடையதல்ல என்று ராப், இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுடன் கடந்த 6 ம் திகதி நடத்திய சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் அரசை அமரிக்கா அறுபது ஆண்டுகளாகத் தண்டிக்கப் போவதாக நாடகம் நடத்தி வருகிறது.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
இரண்டு இனக்கொலையாளிகளின் சந்திப்பு

இரண்டு இனக்கொலையாளிகளின் சந்திப்பு

Comments 2

  1. C.kumar says:
    12 years ago

    “விடுதலைக்காகப் போராட மக்கள் மீதிருந்த பற்றினால் இராணுவப் பயிற்சியெடுத்துக் கொண்டவர்களை பாலியல் வதைகளுக்கு உட்படுத்தியது. சிறைகளை மனிதக் கசாப்புக்கடைகளக்கியது இலங்கை அரச பாசிசம்.”
     இதைத்தான் புலிகளும் ஏனைய இயக்கங்களுக்கு செய்தனர். அது திரும்ப புலிகளை அடித்துள்ளது. ஆனால் ஒரு விசயம் புலிகள் தாக்கும் போது ஏனைய இயக்கங்களின் முகாம்கள் மக்கள் மத்தியில் தான் இருந்தன. ஆனால் அவர்கள்  அந்த மக்களை பணயக்கைதிகளாக வைத்திருக்கவில்லை. ஏனென்றால் அவர்களுக்கு தெரியும், புலிகள் அந்த மக்களையும் கொன்றுவிடுவார்கள் என்பது. புலிகளிடம் சரணடைந்த அந்த இளைஞர், யுவதிகளில் எத்தனை பேர் உயிருடன் விடுதலை செய்யப்பட்டார்கள். புலிகளினால் கொண்டு செல்லப்ப்பட்டவர்களில் எத்தனை பேர் எப்போது இறந்தார்கள் என்பது அவர்களது குடும்பத்தினருக்கு தெரியாததால் கிரியைகள் கூட செய்யமுடியாது தவிக்கின்றார்கள். புலிகள் மட்டுமல்ல ஏனைய இயக்கங்களும் பல கொலைகளை செய்திருக்கின்றார்கள். ஆகவே அனைவரும் விசாரித்து தண்டிக்கப்பட வேண்டியவர்களே. தமிழர்களும் எதனையோ பேரை உயிருடன் எரித்துள்ளார்கள். சந்தியில் வைத்து கொன்றுள்ளார்கள். குழுவாக வைத்துக் கொன்றுள்ளார்கள். இராணுவத்தினர் மட்டுமல்ல. ஆகவே ராப் கூறியதில் எந்தத் தப்பும் இல்லை. உங்களுக்கு மட்டும் தண்டனை இல்லை. குற்றம் செய்த தமிழர்களுக்கும் தண் டனை காத்திருக்கிறது என்பதை கோத்தபாயவுக்கு தெரிவித்திருக்கின்றார்.

  2. Dr. Sri S. Sriskanda says:
    12 years ago

    1973. A Britisher had written a book that Sri Lanka is divided nation. Dr. Navaratna Bandara did not want me to read that then when he was also not a doctorate. Industrial revolution hit Europe first. The most developed continent. Only they got engaged in colonialism. English know that better than others,

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...