Saturday, May 2, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

மாலைதீவின் முன்னாள்ஜனாதிபதி முஹமட் நசீடீன் இலங்கையில் தஞ்சம்

இனியொரு... by இனியொரு...
02/09/2012
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

கிளர்ச்சி காரணமாக பதவியை ராஜினாமா செய்த மாலைதீவின் முன்னாள்ஜனாதிபதி முஹமட் நசீடீன் குடும்ப உறுப்பினர்கள் இலங்கையில் தஞ்சம் புகுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி நசீடீன் பாரியார் மற்றும் பிள்ளைகள் இன்று காலை, கொழும்பை சென்றடைந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

நசீடீன் குடும்ப உறுப்பினர்கள் கொழும்பை வந்தடைந்தனர் எனஜனாதிபதியின் ஊடகப் பிரிவு பொறுப்பாளர் பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

ஊடக ஒடுக்குமுறை - கீற்று ரமேஸ் கைது

Comments 1

  1. ulikininpin says:
    11 years ago

    —————————————————-   

    வாதீடு: 087  
    “கப்பல் ஓட்டிய மரக்காயர் யாவரோ?”  

    பொருல்:  
    “அலவிலா  
    அன்பாலரும், னிகரிலா பன்பாலருமே.”  
    “அன்பு என்ப,  
    இன்னா செய்தாருக்கும் இனியவே செய்தல் ஆகும்.”  
    “பன்பு என்ப,  
    யார் மனதய்யும் னோகச் செய்யாதிருத்தல் ஆகும்.”  

    “தம்புல்ல என்ப, தம்முடய்ய பில்லய்யே.”  
    “வாப்பா என்ப, வாருங்கோ அப்பாவே.”  
    “உம்மா என்ப, உயிர் கொடுத்த அம்மாவே.”  

    கப்பல் மனி:  
    “யானய் வரும் பின்னே, மனி ஓசய் வரும் முன்னே”, “ஊர்வலம் வரும் பின்னே, முரசு முலக்கம் வரும் முன்னே” என்ப.  அது போலத்தான் கப்பல் புரப்பட இருப்பதய், கப்பல் கரய் ஒதுங்க இருப்பதய், மட்ரும் புயல் எச்சரிக்கய்ச் செய்தியய் கப்பல் பயனிக்கு முன்னரிவிப்பு செய்வது, கப்பல் மனி ஆகலாம் என்ப.  

    னியூசிலாந்து தேசத்தின் தலய்மய்யிடமான வெலிங்டன் அருங்காட்சியகத்தில், கப்பலுக்குரிய, தமிலு எலுத்துடன் கூடிய, ஒடய்ந்த வென்கல மனி ஒன்ரு பேனிக் காக்கப்பட்டு வருது.  அந்த ஒடய்ந்த வென்கல மனியின் விலிம்பில், “முகய்யதீன் வக்குசுடய்ய கப்பல் உடய்ய மனி” என்ரு எலுதப்பட்டு உல்லதாகச் சொல்லப்படுது.  அந்த ஒடய்ந்த வென்கல மனியய், 1836ஆம் ஆன்டில் வில்லியம் கோல்ன்சோ (William Colenso) என்னும் இங்கிலாந்து தேசத்தின் மதப் போதகர், னியூசிலாந்து தேசத்தின் வெங்கேரி (Whangarei) என்னும் இடத்தின் அருகில் வசித்த ஆதிமக்கலிடம் இருந்து, கன்டெடுத்ததாகச் சொல்லப்படுது.  இதன்மூலம் பல னூட்ரான்டுக்கு முன்பே, இலம்பிரய்போட்ரியார் ஒருவர், கடல் வனிகத்தில் ஈடுபட்டு இருந்ததும், அவர் னியூசிலாந்து தேசத்துக்கே சென்ரு சேர்ந்த விபரமும் தெரியவருது.  

    —————————————————-   

    வாதீடு: 088  
    “கடல்சூல் மாலய்த்தீவு உருவானதும் எவ்வாரோ?”  

    பொருல்:  
    பல ஆயிரம் ஆன்டுக்கு முன்பு குமரி முனய்க்குத் தெர்க்கில், “ஈலாயா, மட்ரும் மாலய்த்தீவுடன் இனய்ந்து பெரும் னிலப் பரப்பாக குமரிக் கன்டம்” இருந்திட்டு, அதன்பின் காலம் தோரும் ஏர்ப்பட்ட கடல்சீட்ரம் காரனமாக குமரிக் கன்டம் கடலுக்குல் சிரிது சிரிதாக மரய்யலாயிட்டு, அப்போது கடலுக்குக்கு அடியில் இருந்த ஒரு னீன்ட மலய்த் தொடரின் மேட்டுப் பகுதியே, சுமார் ஆயிரத்துக்கும் மேலான சின்னஞ்சிரிய பவலத் தீவுக்கூட்டமாக, மாலய் போல் அமய்ந்து, மாலய்த்தீவு (Maldives) என்னும் பெயரில் அமய்யலாயிட்டு என்ரும் சொல்லப்படுது.  

    மாலய்த்தீவுக் (Maldives) கூட்டம், ஈலாயாவில் இருந்து தென்மேர்க்காக சுமார் 700 கி.மீ. தொலய்வில், சுமார் 298 ச.கி.மீ பரப்பலவில் அமய்ந்து உல்லதாகச் சொல்லப்படுது.  இந்த மாலய்த்தீவுக் (Maldives) கூட்டம் ஆனது, சுமார் ஓரிரு மீட்டர் மட்டுமே உயரம் உல்ல, தட்டய்யான னிலப்பரப்பு ஆகும்.  

    ஆதி காலத்திலேயே மாலய்த்தீவில் (Maldives), கடல்வனிகப் பெருமக்கலின், மானாய்க்கரின், மரக்காயரின் குடியிருப்பு பலவும் பெருகி, னிரய்ந்து இருந்ததாகச் சொல்லப்படுது.  மேலும் மாலய்த்தீவின் தொன்மய் மிக்க எலுத்துக் குரியீடு ஆனது, பான்டிய தேசத்தின் வட்டெலுத்து போலாகும் என்ரு சொல்லப்படுது.  அதன் பின்னர் மாலய்த்தீவில் (Maldives), சோலப் பேரரசர் முதலாம் ராசராசர் என்னும் அருல்மொலித்தேவரின் (கி.பி.985-1014) ஆட்சி ஏர்ப்பட்டதாகச் சொல்லப்படுது.  

    கி.பி.1558இல் போர்த்துக்கேயத் தேசத்தவராலும், கி.பி.1654இல் ஓல்லாந்து (டச்சு / னெதர்லாந்து) தேசத்தவராலும், கி.பி.1887இல் பிரித்தானியத் தேசத்தவராலும் மாலய்த்தீவு ஆட்சி செய்யப்பட்டு உல்லது.  அதன் பின்னர் கி.பி.1965ஆம் ஆன்டு மாலய்த்தீவு விடுதலய் அடய்ந்து, கி.பி.1968இல் குடியரசுத் தேசமாக ஆயிட்டு.  மாலய்த்தீவு தேசத்தின் முதல் குடியரசுத் தலய்வர், இப்ராகிம்னசீர் ஆவார்.  மாலய்த்தீவுத் (Maldives) தேசத்தின் சிரப்பு மிக்க தலய்மய்யிடம், மாலே (Male) ஆகும்.  

    —————————————————-   

    வாதீடு: 089  
    “கடல்சூல் மாலய்த்தீவின் இலக்கியமும் யாதோ?”  

    பொருல்:  
    பொதுவாக ஒருவருக்காக ஒருவர் காத்திருத்தல் என்பது, அன்பய்யும் பன்பய்யும் வெலிப்படுத்தும் செயல் ஆகலாம்.  மாலய்த்தீவின் மீனவ மகலிர், தம் மனதய்க் கவர்ந்த அலவிலா அன்பாலரின், னிகரிலா பன்பாலரின் னல்வரவினய் எதிர்பார்த்துப் பாடிய பாடல் வருமாரு:  

    பாடல்: 01  
    “ஓடம் வரும் கரய்யினிலே…  
    காத்து இருக்க வய்த்துவிட்டு…  
    போனவன் போனான்டீ..  
    அவன் வந்தாலும் வருவான்டி.”  
    (தனிப்பாடல்: ஓடம் வரும் கரய்யினிலே,  
    பாடியவர்: மாலய்த்தீவின் மீனவ மகலிர்,  
    தொகுப்பு: னம்மய் மரந்தாரய் னாம் மரக்கமாட்டாமல்.)  

    பாடல்: 02  
    “னெஞ்சய்க் கொடுத்து…  
    னெஞ்சய் எடுத்து…  
    போனவன் போனான்டீ..  
    அவன் வந்தாலும் வருவான்டி.”  
    (தனிப்பாடல்: னெஞ்சய்க் கொடுத்து,  
    பாடியவர்: மாலய்த்தீவின் மீனவ மகலிர்,  
    தொகுப்பு: னம்மய் மரந்தாரய் னாம் மரக்கமாட்டாமல்.)  

    பாடல்: 03  
    “காதோடு சொன்னதெல்லாம் தலய்வா,  
    காத்தோடு போய்விடுமோ…  
    கன்னோடு கன்டதெல்லாம் தலய்வா,  
    கனவாகிப் போய்விடுமோ…”  
    (தனிப்பாடல்: காதோடு சொன்னதெல்லாம்,  
    பாடியவர்: மாலய்த்தீவின் மீனவ மகலிர்,  
    தொகுப்பு: னம்மய் மரந்தாரய் னாம் மரக்கமாட்டாமல்.)  

    —————————————————-   

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In